Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #262 (old ed.)

மெய்த் தேவனைத் துதி

Meith Devanaith thudhi

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மெய்த் தேவனைத் துதிMeith Devanaith thudhi

பேர் நன்மை செய்தார்Paer nanmai seidhaar

குமாரனைத் தந்துன்னையே நேசித்தார்Kumaaranaith thandhunnaiyae naesiththaar

உன் பாவத்துக்காய் ஏசுவே மரித்தார்Un paavaththukkaai Esuvae mariththaar

நீ ஜீவனைப் பெற ஆரூயிர் தந்தார்.Nee jeevanaip pera aarooyir thandhaar.

பல்லவி · Chorus

போற்றுவோம்! போற்றுவோம்!!Potruvom! Potruvom!!

ஜீவ நாயகரை,Jeeva naayagarai,

நம்புவோம்! நம்புவோம்! லோக ரட்சகரைNambuvom! Nambuvom! Loga Ratchagarai

ஓ! ஏசுவின் மூலம் நற்கதி உண்டாம்.O! Esuvin moolam narkadhi undaam.

பிதாவின் சமூகம் கண்டடையலாம்Pithaavin samoogam kandadaiyalaam

சரணம் 2 · Verse 2

சம்பூரண மீட்பைச் சம்பாதித்தனர்.Samboorana meetpaich sambaadhiththanar.

தம் வாக்கை அன்பருக்கருள்வேன் எனTham vaakkai anbarukkarulvaen ena

எப்பாவியானாலும் விஸ்வாசம் வைத்தால்,Eppaaviyaanaalum viswaasam vaiththaal,

அந்நேரமே மன்னிப்புண்டாம் ஏசுவால்.Annaeramae mannippundaam Esuvaal.

பல்லவி · Chorus

போற்றுவோம்! போற்றுவோம்!!Potruvom! Potruvom!!

ஜீவ நாயகரை,Jeeva naayagarai,

நம்புவோம்! நம்புவோம்! லோக ரட்சகரைNambuvom! Nambuvom! Loga Ratchagarai

ஓ! ஏசுவின் மூலம் நற்கதி உண்டாம்.O! Esuvin moolam narkadhi undaam.

பிதாவின் சமூகம் கண்டடையலாம்Pithaavin samoogam kandadaiyalaam

சரணம் 3 · Verse 3

அதிசயமான அன்பின் பெருக்கே!Adhisayamaana anbin perukkae!

ஏசுவினாலே வரும் மகிழ்ச்சியே!Esuvinaalae varum magizhchiyae!

அந்நாளில் ஏசுவை நான் பார்க்கும்போதுAnnaalil Esuvai naan paarkkumbodhu

உண்டாகும் மகிழ்ச்சிக்கு வரம்புண்டா?Undaagum magizhchikku varambundaa?