காலம் இது கடைக்காலம் இதுKaalam idhu kadaikkaalam idhu
கர்த்தரின் வருகைக்கு காலம் இதுKarththarin varugaikku kaalam idhu
இன்றே நா இரட்சிப்பு அடைந்திடIndrae naa iratchippu adaindhida
கிருபையின் காலமிது.Kirupaiyin kaalamidhu.
காலத்தின் அருமையை உணர்ந்து நீயும்Kaalaththin arumaiyai unarndhu neeyum
கிறிஸ்துவின் பாத்த்தண்டைKiristhuvin paathththandai
வந்தடையத்தக்க சமயமிது,Vandhadaiyaththakka samayamidhu,
வீணாக்க் கழித்திடாதேVeenaakk kazhiththidaadhae
காலம் இது கடைக்காலம் இதுKaalam idhu kadaikkaalam idhu
கர்த்தரின் வருகைக்கு காலம் இதுKarththarin varugaikku kaalam idhu
இன்றே நா இரட்சிப்பு அடைந்திடIndrae naa iratchippu adaindhida
கிருபையின் காலமிது.Kirupaiyin kaalamidhu.
முத்தூதின் சுவிசேஷம் உலகமெங்கும்Muththoodhin suvisaesham ulagamengum
சென்றிடக் காலம் இதுSendridak kaalam idhu
உன்னை அதற்காக அர்ப்பணிக்கUnnai adharkaaga arppanikka
சற்றும் தயங்கிடாதேSatrum dhayangidaadhae
காலம் இது கடைக்காலம் இதுKaalam idhu kadaikkaalam idhu
கர்த்தரின் வருகைக்கு காலம் இதுKarththarin varugaikku kaalam idhu
இன்றே நா இரட்சிப்பு அடைந்திடIndrae naa iratchippu adaindhida
கிருபையின் காலமிது.Kirupaiyin kaalamidhu.
அறுவடை செய்திடும் காலம் இதுAruvadai seidhidum kaalam idhu
அதற்காக உழைத்திடும் காலம் இதுAdharkaaga uzhaiththidum kaalam idhu
ஜெபித்துக் கொடுத்திட காலம் இதுJepiththuk koduththida kaalam idhu
எல்லாவற்றிற்கும் காலம் இதுEllaavatrirkum kaalam idhu