வானலோக தூதர்களே!Vaanaloga thoodhargalae!
பூலோகமெங்கும் செல்லுங்கள்,Boologamengum sellungal,
மேசியாவின் பிறப்பினைMaesiyaavin pirappinai
பறை சாற்றிடுங்களேன்Parai saatridungalaen
ஆராதிப்போம், ஆராதிப்போம்Aaraadhippom, aaraadhippom
பாலகன் நம் ராஜனை.Paalagan nam raajanai.
மந்தையினை மேய்த்துக் காக்கும்Mandhaiyinai maeiththuk kaakkum
வெளியின் மேய்ப்பர்களேVeliyin Maeippargalae
நம்மில் தங்கும் தேவ சுதன்Nammil thangum Deva Sudhan
ஒளி வீசி மின்னுதேOli veesi minnudhae
கனம் செய்வோம், கனம் செய்வோம்Kanam seivom, kanam seivom
பாலகன் எம் ராஜனை.Paalagan em raajanai.
நீதிமான்கள் நீங்கள் எல்லாம்Needhimaangal neengal ellaam
வீண் சிந்தனை மறப்பீர்.Veen sindhanai marappeer.
பிறப்பின் நட்சத்ரம் கண்டுPirappin natchathram kandu
வாஞ்சிப்போம் அக்காட்சியைVaanjippom akkaatchiyai
துதி செய்வோம், துதி செய்வோம்,Thudhi seivom, thudhi seivom,
பாலகன் நம் ராஜனை.Paalagan nam raajanai.
பக்தரே! நீவிர் யாவரும்Baktharae! Neevir yaavarum
பயத்தோடு தொழுவீர்Bayaththodu thozhuveer
திடீரெனக் கர்த்தர்தாமேThideerenak Karththardhaamae
தோன்றிக் காட்சி தருவார்.Thondrik kaatchi tharuvaar.
ஆராதிப்போம் ஆராதிப்போம்Aaraadhippom aaraadhippom
பாலகன் நம் ராஜனை.Paalagan nam raajanai.