Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #265 (old ed.)

பிளவுண்ட மலையே

Pilavunda malaiyae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பிளவுண்ட மலையே!Pilavunda malaiyae!

புகலிடம் தாருமேPugalidam thaarumae

பக்கப்பட்ட காயமும்,Pakkappatta kaayamum,

பாய்ந்த செந்நீர் வெள்ளமும்,Paaindha senneer vellamum,

பாவ தோஷம் யாவையும்Paava thosham yaavaiyum

நீக்கும்படி அருளும்.Neekkumbadi arulum.

சரணம் 2 · Verse 2

கண்ணீர் நித்தம் சொரிந்தும்Kanneer niththam sorindhum

தொய்யாத் தவம் புரிந்தும்Thoiyaath thavam purindhum

பாவம் நீங்க மாட்டாதே,Paavam neenga maattaadhae,

நீரே மீட்பர் இயேசுவே!Neerae Meetpar Iyaesuvae!

உம்மை நித்தம் அடியேன்Ummai niththam adiyaen

தஞ்சமென்று சாருவேன்.Thanjamendru saaruvaen.

சரணம் 3 · Verse 3

நிழல் போன்ற வாழ்விலேNizhal pondra vaazhvilae

கண்ணை மூடும் சாவிலே,Kannai moodum saavilae,

உம் ரண்டாம் வருகையில்Um randaam varugaiyil

வாதை வரும் வேளையில்Vaadhai varum vaelaiyil

பிளவுண்ட மலையே!Pilavunda malaiyae!

புகலிடம் தாருமே.Pugalidam thaarumae.