கோடான கோடிக்கணக்கான மாந்தர்Kodaana kodikkanakkaana maandhar
ஞானம் இல்லாமல் மாண்டு போவரேGnaanam illaamal maandu povarae
யார் கூறுவார்? மெய்ஞ்Yaar kooruvaar? Meinj
ஞானமற்ற நெஞ்சர்Gnaanamatra nenjar
ஏசுவினால் உண்டான மீட்பையே.Esuvinaal undaana meetpaiyae.
ராஜாதி ராஜன் அவரே! (2)Raajaadhi raajan avarae! (2)
சுவிசேஷம் கூறSuvisaesham koora
எங்கும் விரைந்தோடிச்Engum viraindhodich
சந்தோஷமாய்ச் சொல்லுவோமே.Sandhoshamaaich solluvomae.
பூலோக வாசல் திறவுண்ட தெங்கும்,Boologa vaasal thiravunda thengum,
தடைகள் யாவும் நீங்கலாயிற்றே.Thadaigal yaavum neengalaayitrae.
தீவிரிப்போம் ஒரே தீர்மானத்தோடும்Theevirippom orae theermaanaththodum
பாவ விநாசம் கூறிக் காட்டவே.Paava vinaasam koorik kaattavae.
ராஜாதி ராஜன் அவரே! (2)Raajaadhi raajan avarae! (2)
சுவிசேஷம் கூறSuvisaesham koora
எங்கும் விரைந்தோடிச்Engum viraindhodich
சந்தோஷமாய்ச் சொல்லுவோமே.Sandhoshamaaich solluvomae.
‘ஏன் சாகுவீர்?’ என்றேசு கேட்கிறாரே,‘En saaguveer?’ Endraesu kaetkiraarae,
‘ஏன் சாகுவீர்?’ என்றிசைந் துரைப்போம்.‘En saaguveer?’ Endrisain thuraippom.
மன்னுயிர்க்காக ஜீவன் துறந்தாரே,Mannuyirkkaaga jeevan thurandhaarae,
சுப விசேஷம் எங்கும் கூறுவோம்.Supa visaesham engum kooruvom.
ராஜாதி ராஜன் அவரே! (2)Raajaadhi raajan avarae! (2)
சுவிசேஷம் கூறSuvisaesham koora
எங்கும் விரைந்தோடிச்Engum viraindhodich
சந்தோஷமாய்ச் சொல்லுவோமே.Sandhoshamaaich solluvomae.
தேவாவியால் எத்தேச ஜாதியாரும்Devaviyaal eththaesa jaadhiyaarum
ஏசுவின் பாதம் பணிவார்களாம்.Esuvin paadham panivaargalaam.
கருணையுற்ற கூட்டத்தார் எல்லாரும்Karunaiyutra koottaththaar ellaarum
ஒப்பற்ற நாம்ம் பாடுவார்களாம்.Oppatra naamm paaduvaargalaam.
ராஜாதி ராஜன் அவரே! (2)Raajaadhi raajan avarae! (2)
சுவிசேஷம் கூறSuvisaesham koora
எங்கும் விரைந்தோடிச்Engum viraindhodich
சந்தோஷமாய்ச் சொல்லுவோமே.Sandhoshamaaich solluvomae.