Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #269 (old ed.)

கெட்டுப்போன மாந்தரை

Kettuppona maandharai

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கெட்டுப்போன மாந்தரைKettuppona maandharai

ஏசு ஏற்றுக் கொள்ளுவார்.Esu etruk kolluvaar.

பாவ ஆத்துமாக்களைக்Paava aaththumaakkalaik

குணமாக்கி இரட்சிப்பார்.Kunamaakki iratchippaar.

பல்லவி · Chorus

நல்ல செய்தி! கேளுமே!Nalla seidhi! Kaelumae!

ஏசு ஏற்றுக் கொள்ளுவார்!Esu etruk kolluvaar!

நம்பி வாரும்! வாருமே!Nambi vaarum! Vaarumae!

தள்ளிப் போடவே மாட்டார்.Thallip podavae maattaar.

சரணம் 2 · Verse 2

‘இளைப்பாறல் தருவேன்‘Ilaippaaral tharuvaen

நம்பி வாரும்’ என்கிறார்Nambi vaarum’ engiraar

யாரானாலும் வாருமேYaaraanaalum vaarumae

பாவப் பாரம் நீக்குவார்Paavap paaram neekkuvaar

பல்லவி · Chorus

நல்ல செய்தி! கேளுமே!Nalla seidhi! Kaelumae!

ஏசு ஏற்றுக் கொள்ளுவார்!Esu etruk kolluvaar!

நம்பி வாரும்! வாருமே!Nambi vaarum! Vaarumae!

தள்ளிப் போடவே மாட்டார்.Thallip podavae maattaar.

சரணம் 3 · Verse 3

மாசில்லாத இரத்தத்தால்Maasillaadha iraththaththaal

சர்வ சுத்தம் மாக்குவார்Sarva suththam maakkuvaar

தூய வல்ல ஆவியால்Thooya valla aaviyaal

தீய குணம் மாற்றுவார்.Theeya kunam maatruvaar.

பல்லவி · Chorus

நல்ல செய்தி! கேளுமே!Nalla seidhi! Kaelumae!

ஏசு ஏற்றுக் கொள்ளுவார்!Esu etruk kolluvaar!

நம்பி வாரும்! வாருமே!Nambi vaarum! Vaarumae!

தள்ளிப் போடவே மாட்டார்.Thallip podavae maattaar.

சரணம் 4 · Verse 4

இந்த ஏற்ற நேரத்தில்Indha etra naeraththil

வந்து சேரக் கடவீர்Vandhu saerak kadaveer

புண்ய நாதர் பாத்த்தில்Punya Naathar paathththil

மீட்பும் வாழ்வும் பெறுவீர்.Meetpum vaazhvum peruveer.

பல்லவி · Chorus

நல்ல செய்தி! கேளுமே!Nalla seidhi! Kaelumae!

ஏசு ஏற்றுக் கொள்ளுவார்!Esu etruk kolluvaar!

நம்பி வாரும்! வாருமே!Nambi vaarum! Vaarumae!

தள்ளிப் போடவே மாட்டார்.Thallip podavae maattaar.