கன்மலையே புகலிடம்Kanmalaiyae pugalidam
புயற்கால நேரத்திலேPuyarkaala naeraththilae
நல்லவையே நீ நாடிடுNallavaiyae nee naadidu
புயற்கால புகலிடம்Puyarkaala pugalidam
இப்பாழ் நிலத்தில் மா கன்மலைIppaazh nilaththil maa kanmalai
கானல் மணலில் தணின் நிழல்Kaanal manalil thanin nizhal
மோட்ச பயணியின் துணைவன்Motcha bayaniyin thunaivan
புயற்காலப் புகலிடம்.Puyarkaalap pugalidam.
பகலில் நிழல் இரவில் அரண்Pagalil nizhal iravil aran
அரண் புயல் ஒதுக்கிடம்Aran puyal odhukkidam
பகைவரால் திகைக்காதPagaivaraal thigaikkaadha
புயற்கால புகலிடம்.Puyarkaala pugalidam.
இப்பாழ் நிலத்தில் மா கன்மலைIppaazh nilaththil maa kanmalai
கானல் மணலில் தணின் நிழல்Kaanal manalil thanin nizhal
மோட்ச பயணியின் துணைவன்Motcha bayaniyin thunaivan
புயற்காலப் புகலிடம்.Puyarkaalap pugalidam.
பெருவெள்ளம் சூழும்போதுPeruvellam soozhumbodhu
புயற்காலப் புகலிடம்Puyarkaalap pugalidam
தேவ அடைக்கலம் உண்டுDeva adaikkalam undu
புயற்கால புகலிடம்.Puyarkaala pugalidam.
இப்பாழ் நிலத்தில் மா கன்மலைIppaazh nilaththil maa kanmalai
கானல் மணலில் தணின் நிழல்Kaanal manalil thanin nizhal
மோட்ச பயணியின் துணைவன்Motcha bayaniyin thunaivan
புயற்காலப் புகலிடம்.Puyarkaalap pugalidam.
கன்மலை நற்புகலிடம்Kanmalai narpugalidam
புயற்கால நேரத்திலும்Puyarkaala naeraththilum
நீங்காத துணையாயிரும்Neengaadha thunaiyaayirum