என் ஆத்தும நேச மேய்ப்பரே!En aaththuma naesa Maeipparae!
என் உள்ளத்தின் ஆனந்தமே!En ullaththin aanandhamae!
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்,Innum ummaik kittich saera naan,
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்.Vaanjaiyodu sameepikkiraen.
பேசும்! பேசும்! ஜெபம் செய்யும் போதுPaesum! Paesum! Jepam seiyum podhu
ஆண்டவா! பிரியமானதை,Aandavaa! Piriyamaanadhai,
இப்போ காட்டும், செய்ய ஆயத்தம்.Ippo kaattum, seiya aayaththam.
மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்,Mei Meetparukku keezhppadivor,
தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்,Tham aaththumaththaith thaetrum idam,
அடியேனும் பெற அருள்வீர்Adiyaenum pera arulveer
அப்பனே! விண்ணப்பம் கேளுமே.Appanae! Vinnappam kaelumae.
பேசும்! பேசும்! ஜெபம் செய்யும் போதுPaesum! Paesum! Jepam seiyum podhu
ஆண்டவா! பிரியமானதை,Aandavaa! Piriyamaanadhai,
இப்போ காட்டும், செய்ய ஆயத்தம்.Ippo kaattum, seiya aayaththam.
பாவிகட்கு உமது அன்பை,Paavigatku umadhu anbai,
என் நடையால் காட்டச் செய்யும்,En nadaiyaal kaattach seiyum,
கல்வாரி ஆவியால் உள்ளத்தைKalvaari aaviyaal ullaththai
போரில் வெல்ல அருளுமே.Poril vella arulumae.
பேசும்! பேசும்! ஜெபம் செய்யும் போதுPaesum! Paesum! Jepam seiyum podhu
ஆண்டவா! பிரியமானதை,Aandavaa! Piriyamaanadhai,
இப்போ காட்டும், செய்ய ஆயத்தம்.Ippo kaattum, seiya aayaththam.
என் ஜீவிய நாட்களெல்லாம்En jeeviya naatkalellaam
நீர் நடந்த பாதையில் செல்லுவேன்,Neer nadandha paadhaiyil selluvaen,
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்Aasiththuth thaaraen enadhellaam
மீட்பரே! வல்லமை தந்திடும்.Meetparae! Vallamai thandhidum.