Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #278 (old ed.)

தாரும் சுத்த ஆவி

Thaarum suththa aavi

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தாரும் சுத்த ஆவி தாரும்,Thaarum suththa aavi thaarum,

எங்கள் ஆத்துமத்திலே,Engal aaththumaththilae,

எங்களுக்குயிரைத் தாரும்,Engalukkuyiraith thaarum,

பரிசுத்த ஆவியே!Parisuththa aaviyae!

ஞான தீபம், ஞான தீபம்,Gnaana dheepam, gnaana dheepam,

ஸ்வாமி நீரே ஏற்றுமே (2)Swaami neerae etrumae (2)

சரணம் 2 · Verse 2

எங்கள் நெஞ்சில் நல்ல புத்திEngal nenjil nalla puththi

தேவ பக்தி தோன்றவே,Deva bakthi thondravae,

அதை நீர் குணப்படுத்தித்Adhai neer kunappaduththith

தப்புச் சிந்தையானதைThappuch sindhaiyaanadhai

மாற்றத் தாரும், மாற்றத் தாரும்Maatrath thaarum, maatrath thaarum

நல்ல ஆவியை (2)Nalla aaviyai (2)

சரணம் 3 · Verse 3

நீதிமார்க்கத்தில் எதிர்த்துNeedhimaarkkaththil edhirththu

நிற்கும் எவ்விரோதமும்Nirkum evvirodhamum

நீங்க எங்களைக் காப்பாற்றி,Neenga engalaik kaappaatri,

நல்லோராக்கியருளும்.Nalloraakkiyarulum.

கால் தள்ளாடி, கால் தள்ளாடிப்Kaal thallaadi, kaal thallaadip

போகில் நீரே ரட்சியும் (2)Pogil neerae ratchiyum (2)

சரணம் 4 · Verse 4

நெஞ்சு என்னிலே கலங்கி,Nenju ennilae kalangi,

நாயனே! இரட்சியும்Naayanae! Iratchiyum

என்றும் கெஞ்சும் போதிரங்கி,Endrum kenjum podhirangi,

என்னைத் தேற்றிக் கொண்டிரும்Ennaith thaetrik kondirum

துன்பம் நீங்க, துன்பம் நீங்கThunbam neenga, thunbam neenga

நீர் சகாயராய் இரும் (2)Neer sagaayaraai irum (2)