பதிலுண்டா? பதிலுண்டா?Padhilundaa? Padhilundaa?
ஜெபித்த உனக்குப் பதில் உண்டா?Jepiththa unakkup padhil undaa?
பதில் வரா ஜெபம் உண்டானால்Padhil varaa jepam undaanaal
பதறாதே, பதிலுண்டுனக்குPadharaadhae, padhilundunakku
அழுது ஜெபித்த உன் ஜெபத்தைAzhudhu jepiththa un jepaththai
ஆண்டவர் அலட்சியம் செய்யார்,Aandavar alatchiyam seiyaar,
நம்பிக்கையற்று நடுங்காதே,Nambikkaiyatru nadungaadhae,
நாளும் பொழுதில் பதில் தருவார்Naalum pozhudhil padhil tharuvaar
பதிலுண்டா? பதிலுண்டா?Padhilundaa? Padhilundaa?
ஜெபித்த உனக்குப் பதில் உண்டா?Jepiththa unakkup padhil undaa?
பதில் வரா ஜெபம் உண்டானால்Padhil varaa jepam undaanaal
பதறாதே, பதிலுண்டுனக்குPadharaadhae, padhilundunakku
பாதையில் பதிந்த விசுவாசம்Paadhaiyil padhindha visuvaasam
பயனற் றென்றும் போகாதே,Bayanar rendrum pogaadhae,
அடிக்கும் புசல்கள் அணைத்தாலும்,Adikkum pusalgal anaiththaalum,
அது ஒருநாளும் அணையாதேAdhu orunaalum anaiyaadhae
பதிலுண்டா? பதிலுண்டா?Padhilundaa? Padhilundaa?
ஜெபித்த உனக்குப் பதில் உண்டா?Jepiththa unakkup padhil undaa?
பதில் வரா ஜெபம் உண்டானால்Padhil varaa jepam undaanaal
பதறாதே, பதிலுண்டுனக்குPadharaadhae, padhilundunakku
கானான் பார்க்க ஆசித்துKaanaan paarkka aasiththu
கோனான் மோசே கெஞ்சினதால்Konaan mosae kenjinadhaal
பூமான் ஏசு மா மலையில்Poomaan Esu maa malaiyil
பூர்த்தியாய் அளித்தார் எந்நாளும்Poorththiyaai aliththaar ennaalum
பதிலுண்டா? பதிலுண்டா?Padhilundaa? Padhilundaa?
ஜெபித்த உனக்குப் பதில் உண்டா?Jepiththa unakkup padhil undaa?
பதில் வரா ஜெபம் உண்டானால்Padhil varaa jepam undaanaal
பதறாதே, பதிலுண்டுனக்குPadharaadhae, padhilundunakku
பவுலாம் நல்ல அப்போஸ்தலர்Pavulaam nalla apposthalar
பரிந்து கெஞ்சினார் குறை நீங்க,Parindhu kenjinaar kurai neenga,
கிறிஸ்து பகவான் கீர்த்தி பெறKiristhu pagavaan keerththi pera
கிருபை அளித்தார் எந்நாளுமேKirupai aliththaar ennaalumae