Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #318 (old ed.)

பாவி, உன் மீட்பர்

Paavi, un Meetpar

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பாவி, உன் மீட்பர் கரிசனையாய்Paavi, un Meetpar karisanaiyaai

அழைக்கிறார்! அழைக்கிறார்!Azhaikkiraar! Azhaikkiraar!

அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்Alaindhu thirindhu en keduvaai

இயேசுவின் ரட்சிப்பைப் பார்.Iyaesuvin ratchippaip paar.

பல்லவி · Chorus

அழைக்கிறார்! அழைக்கிறார்!Azhaikkiraar! Azhaikkiraar!

விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்.Virumbi varundhi undhanai azhaikkiraar.

சரணம் 2 · Verse 2

இளைத்தும் தவித்தும் போனவனைIlaiththum thaviththum ponavanai

அழைக்கிறார்! அழைக்கிறார்!Azhaikkiraar! Azhaikkiraar!

நம்பிக்கை யோடவர் சரணத்தைNambikkai yodavar saranaththai

சேருவாய் தள்ள மாட்டார்.Saeruvaai thalla maattaar.

பல்லவி · Chorus

அழைக்கிறார்! அழைக்கிறார்!Azhaikkiraar! Azhaikkiraar!

விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்.Virumbi varundhi undhanai azhaikkiraar.

சரணம் 3 · Verse 3

தாமதமின்றி இந் நேரத்தினில்Thaamadhamindri in naeraththinil

வந்திடுவாய்! வந்திடுவாய்!Vandhiduvaai! Vandhiduvaai!

பாவமுமற உன் நெஞ்சத்தினில்Paavamumara un nenjaththinil

வாழ்வையும் பெற்றிடுவாய்.Vaazhvaiyum petriduvaai.

பல்லவி · Chorus

அழைக்கிறார்! அழைக்கிறார்!Azhaikkiraar! Azhaikkiraar!

விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்.Virumbi varundhi undhanai azhaikkiraar.

சரணம் 4 · Verse 4

விரும்பி வருந்தி அழைக்கிறார்Virumbi varundhi azhaikkiraar

ஓடியே வா! ஓடியே வா!Odiyae vaa! Odiyae vaa!

வந்திடுவோரைச் சந்தோஷிப்பிப்பார்Vandhiduvoraich sandhoshippippaar

உடனே, உடனே வா.Udanae, udanae vaa.

பல்லவி · Chorus

அழைக்கிறார்! அழைக்கிறார்!Azhaikkiraar! Azhaikkiraar!

விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்.Virumbi varundhi undhanai azhaikkiraar.