Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #317 (old ed.)

ஓ! எருசலேமியாரே

O! Erusalaemiyaarae

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஓ! எருசலேமியாரே,O! Erusalaemiyaarae,

விழியும் மெய் மார்க்கத்தாரே,Vizhiyum mei maarkkaththaarae,

இப்பாதி ராத்திரியிலேIppaadhi raaththiriyilae

பக்தா வாறார் வேகமாகBakthaa vaaraar vaegamaaga

எழுந்திரும் புத்தியாகEzhundhirum puththiyaaga

இருக்கும் கன்னிகள் எங்கே?Irukkum kannigal engae?

தீவர்த்திகளை எடுத்து,Theevarththigalai eduththu,

எதிர் கொண்டுபோம் நேரமாம்Edhir kondupom naeramaam

என்றிரவில் அலங்கத்தில்Endriravil alangaththil

நிற்பாரின் ஆனந்தம் உண்டாம்.Nirpaarin aanandham undaam.

சரணம் 2 · Verse 2

சியோனாகிய மனைவிSiyonaagiya manaivi

சந்தோஷம் மனதில் ஆகிSandhosham manadhil aagi

விழித்தெழுந்திருக்கிறாள்Vizhiththezhundhirukkiraal

அவள் நேசர் மேன்மையோடும்Aval Naesar maenmaiyodum

ஸ்நேகத்தோடும் தயவோடும்Snaegaththodum dhayavodum

வெளிப்படுகிறதினால்Velippadugiradhinaal

கிலேசம் நீங்கிப்போயிற்றுKilaesam neengippoyitru

ஸ்வாமி, உமக்கு ஓசன்னாSwaami, umakku osannaa

அடியாரும் கெம்பீரிக்கும்Adiyaarum gembeerikkum

கதிக்குச் செல்வோமே, கர்த்தா.Kadhikkuch selvomae, Karththaa.

சரணம் 3 · Verse 3

சுரமண்டலங்களாலும்,Suramandalangalaalum,

நரர் சுரர் நாவினாலும்Narar surar naavinaalum

துதிக்கப்பட்டோர் தேவரீர்Thudhikkappattor Devareer

வரும் வாழ்வு மா சிறப்புVarum vaazhvu maa sirappu

நீர் எம்மை வானோர்களுக்குNeer emmai vaanorgalukku

ஒப்பானோராக மாற்றுவீர்Oppaanoraaga maatruveer

அதைக் கண்டோர் யார்? கேட்டோர் யார்?Adhaik kandor yaar? Kaettor yaar?

நாங்கள் மகா சந்தோஷமும்Naangal Mahaa sandhoshamum

மகிழ்ச்சியும் அடைகிறோம்Magizhchiyum adaigirom

அல்லேலூயா, அல்லேலூயா.Alleluyaa, Alleluyaa.