Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #50 (old ed.)

ஏதேனில் ஆதி மணம்

Edhaenil aadhi manam

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏதேனில் ஆதி மணம்Edhaenil aadhi manam

உண்டான நாளிலேUndaana naalilae

பிறந்த ஆசீர்வாதம்Pirandha aaseervaadham

மாறாதிருக்குமேMaaraadhirukkumae

சரணம் 2 · Verse 2

இப்போதும் பக்தியுள்ளோர்Ippodhum bakthiyullor

மணமும் தூய்மையாம்Manamum thooimaiyaam

தேவன் ப்ரசன்னமாவார்Devan prasannamaavaar

மகத்வ வாழ்த்துண்டாம்.Magathva vaazhththundaam.

சரணம் 3 · Verse 3

ஆதாமுக்கு ஏவாளைAadhaamukku evaalai

அளித்த தந்தையேAliththa thandhaiyae

இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைImmaappillaikkip pennai

அளிக்க வாருமே.Alikka vaarumae.

சரணம் 4 · Verse 4

நாதா! இந்நாளில் வந்துNaathaa! Innaalil vandhu

இவ்விரு பேர் மீதும்Ivviru paer meedhum

உம் செட்டையை விரித்துUm settaiyai viriththu

அன்பாகக் காத்திடும்.Anbaagak kaaththidum.

சரணம் 5 · Verse 5

க்றிஸ்துவின் பாரியோடேKristhuvin paariyodae

எழும்பும் வரைக்கும்Ezhumbum varaikkum

எத்தீங்கில் நின்றுங் காத்துEththeengil nindrun kaaththu

பேர் வாழ்வு ஈந்திடும்.Paer vaazhvu eendhidum.