Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #48 (old ed.)

தூய ஆவி அசைவாடி

Thooya aavi asaivaadi

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தூய ஆவி அசைவாடிThooya aavi asaivaadi

என் உள்ளத்தை நிரப்பும்,En ullaththai nirappum,

உன்றன் திவ்ய சமுகத்தால்Undran dhivya samugaththaal

இப்போ வந்து நிரப்பும்.Ippo vandhu nirappum.

பல்லவி · Chorus

நிரப்பும், நிரப்பும், இயேசுNirappum, nirappum, Yesu

என்னை நிரப்பும்,Ennai nirappum,

உன்றன் திவ்ய சமுகத்தால்,Undran dhivya samugaththaal,

இப்போ வந்து நிரப்பும்Ippo vandhu nirappum

சரணம் 2 · Verse 2

திவ்ய ஆவி நிரப்புவீர்Dhivya aavi nirappuveer

எவ்விதம் என்றறியேன்,Evvidham endrariyaen,

உம்மை வேண்டி நாடுகிறேன்Ummai vaendi naadugiraen

இப்போ வந்து நிரப்பும்.Ippo vandhu nirappum.

பல்லவி · Chorus

நிரப்பும், நிரப்பும், இயேசுNirappum, nirappum, Yesu

என்னை நிரப்பும்,Ennai nirappum,

உன்றன் திவ்ய சமுகத்தால்,Undran dhivya samugaththaal,

இப்போ வந்து நிரப்பும்Ippo vandhu nirappum

சரணம் 3 · Verse 3

முற்றும் பெலவீனனாகத்Mutrum pelaveenanaagath

திருப் பாதம் பணிந்தேன்,Thirup paadham panindhaen,

சுத்த நித்ய தேவ ஆவிSuththa nithya Deva aavi

வல்லமையால் நிரப்பும்Vallamaiyaal nirappum

பல்லவி · Chorus

நிரப்பும், நிரப்பும், இயேசுNirappum, nirappum, Yesu

என்னை நிரப்பும்,Ennai nirappum,

உன்றன் திவ்ய சமுகத்தால்,Undran dhivya samugaththaal,

இப்போ வந்து நிரப்பும்Ippo vandhu nirappum

சரணம் 4 · Verse 4

கழுவி, இரட்சை செய்து,Kazhuvi, iratchai seidhu,

என் உள்ளத்தை நிரப்பும்,En ullaththai nirappum,

ஆற்றி ரட்சித் தென்னை இப்போAatri ratchith thennai ippo

அன்பாய் நிரப்புகிறீர்.Anbaai nirappugireer.

பல்லவி · Chorus

நிரப்பும், நிரப்பும், இயேசுNirappum, nirappum, Yesu

என்னை நிரப்பும்,Ennai nirappum,

உன்றன் திவ்ய சமுகத்தால்,Undran dhivya samugaththaal,

இப்போ வந்து நிரப்பும்Ippo vandhu nirappum