Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #52 (old ed.)

மங்களம் செழிக்க

Mangalam sezhikkak

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மங்களம் செழிக்கக் கிருபையருளும்Mangalam sezhikkak kirupaiyarulum

மங்கள நாதனே.Mangala Naathanae.

சரணம் 1 · Verse 1

மங்கள நித்திய மங்கள நீ!Mangala niththiya mangala nee!

மங்கள முத்தியும் நாதனும் நீ!Mangala muththiyum naathanum nee!

எங்கள் புங்க நீ எங்கள் துங்கவ நீ!Engal punga nee engal thungava nee!

உத்தம சத்திய நித்தியUththama saththiya niththiya

தத்துவ மெத்த மகத்துவThaththuva meththa magaththuva

அத்தனுக்கத்தனாம் ஆப்ரகாம் தேவ நீ!Aththanukkaththanaam aapragaam Deva nee!

பல்லவி · Chorus

மங்களம் செழிக்கக் கிருபையருளும்Mangalam sezhikkak kirupaiyarulum

மங்கள நாதனே.Mangala Naathanae.

சரணம் 2 · Verse 2

மணமகன் ..... அவர்களுக்கும்Manamagan ..... avargalukkum

மணமகள் ..... அம்மாளுக்கும்Manamagal ..... ammaalukkum

மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்Maanuvaelarkkum magaanupavarkkum

பக்தியுடன் புத்தி முத்திBakthiyudan puththi muththi

அளித்திடும் நித்தியனே உன்னைத்Aliththidum niththiyanae unnaith

துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்.Thuththiyam seidhidum saththiya vaedharkkum.

பல்லவி · Chorus

மங்களம் செழிக்கக் கிருபையருளும்Mangalam sezhikkak kirupaiyarulum

மங்கள நாதனே.Mangala Naathanae.