Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #53 (old ed.)

மணவாழ்வு புவி வாழ்வினில்

Manavaazhvu puvi vaazhvinil

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வுManavaazhvu puvi vaazhvinil vaazhvu

மங்கள வாழ்வு – வாழ்வினில் வாழ்வுMangala vaazhvu – vaazhvinil vaazhvu

மருவிய சோபன சுப வாழ்வு.Maruviya sopana supa vaazhvu.

சரணம் 1 · Verse 1

துணைபிரியாது தோகையிம்மாதுThunaipiriyaadhu thogaiyimmaadhu

சுபமண மகளிவர் இதுபோதுSupamana magalivar idhupodhu

மணமுறையோது வசனம் விடாதுManamuraiyodhu vasanam vidaadhu

வந்தனர் உமதருள் பெறவேது? நல்லVandhanar umadharul peravaedhu? Nalla

பல்லவி · Chorus

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வுManavaazhvu puvi vaazhvinil vaazhvu

மங்கள வாழ்வு – வாழ்வினில் வாழ்வுMangala vaazhvu – vaazhvinil vaazhvu

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வுManavaazhvu puvi vaazhvinil vaazhvu

மருவிய சோபன சுப வாழ்வு.Maruviya sopana supa vaazhvu.

சரணம் 2 · Verse 2

ஜீவ தயாபரா! ஸ்ருஷ்டியதிகாரா!Jeeva dhayaaparaa! Srushtiyadhigaaraa!

தெய்வீக மாமணவலங்காரா!Theiveega maamanavalangaaraa!

தேவகுமாரா! திருவெல்லையூரா!Devagumaaraa! Thiruvellaiyooraa!

சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா? நல்லSaerndhavarkkarul tharaadhiruppeeraa? Nalla

பல்லவி · Chorus

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வுManavaazhvu puvi vaazhvinil vaazhvu

மங்கள வாழ்வு – வாழ்வினில் வாழ்வுMangala vaazhvu – vaazhvinil vaazhvu

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வுManavaazhvu puvi vaazhvinil vaazhvu

மருவிய சோபன சுப வாழ்வு.Maruviya sopana supa vaazhvu.

சரணம் 3 · Verse 3

குடித்தன வீரம் குணமுள்ளதாரம்Kudiththana veeram kunamulladhaaram

கொடுத்துக் கொண்டால் அது சமுசாரம்Koduththuk kondaal adhu samusaaram

அடக்கம், ஆசாரம், அன்பு, உதாரம்,Adakkam, aasaaram, anbu, udhaaram,

அம்புவிதனில் மனைக்கலங்கரம் நல்லAmbuvidhanil manaikkalangaram nalla

பல்லவி · Chorus

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வுManavaazhvu puvi vaazhvinil vaazhvu

மங்கள வாழ்வு – வாழ்வினில் வாழ்வுMangala vaazhvu – vaazhvinil vaazhvu

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வுManavaazhvu puvi vaazhvinil vaazhvu

மருவிய சோபன சுப வாழ்வு.Maruviya sopana supa vaazhvu.

சரணம் 4 · Verse 4

மன்றல் செய்தேவி மணாளனுக்காவிMandral seidhaevi manaalanukkaavi

மந்திரம் அவர்க்குரை மேதாவிMandhiram avarkkurai maedhaavi

அன்றியிப் பூவில் அமிர்த சஞ்சீவி!Andriyip poovil amirdha sanjeevi!

அவளைத் தள்ளுபவன் ஒரு பாவி. நல்லAvalaith thallupavan oru paavi. Nalla