Tamil Hymns
திருமறைப் பாடல்கள் · Thirumarai Paadalgal #99 (old ed.)

தந்நாதானைத் தூதிப்போமே

திருமறைப் பாடல்கள் · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தந்தானைத் துதிப்போமே – திருச்Thandhaanaith thudhippomae – thiruch

சபையாரே கவிப் – பாடிப்பாடிSapaiyaarae kavip – paadippaadi

விந்தையாய் நமக்கனந்த னந்தமானVindhaiyaai namakkanandha nandhamaana

விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகVillarkariyadhor nanmai miga miga

சரணம் 1 · Verse 1

ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்Oiyaaraththuch seeyonae – neeyum

மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்துMeiyaagak kaligoorndhu naerndhu

ஐயன் ஏசுவுக்குன் கையைக் கூப்பித்துதிAiyan Esuvukkun kaiyaik kooppiththudhi

செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும்Seiguvaiyae magizh kolluvaiyae naamum

பல்லவி · Chorus

தந்தானைத் துதிப்போமே – திருச்Thandhaanaith thudhippomae – thiruch

சபையாரே கவிப் – பாடிப்பாடிSapaiyaarae kavip – paadippaadi

விந்தையாய் நமக்கனந்த னந்தமானVindhaiyaai namakkanandha nandhamaana

விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகVillarkariyadhor nanmai miga miga

சரணம் 2 · Verse 2

கண்ணாரக் களித்தாயே – நன்மைக்Kannaarak kaliththaayae – nanmaik

காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துKaatchiyaik kandu rusiththup pusiththu

எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைEnnukkadangaadha eththanaiyo nanmai

இன்னுமுன் மேல் சோனாInnumun mael sonaa

மாரிபோல் பெய்துமேMaaripol peidhumae

பல்லவி · Chorus

தந்தானைத் துதிப்போமே – திருச்Thandhaanaith thudhippomae – thiruch

சபையாரே கவிப் – பாடிப்பாடிSapaiyaarae kavip – paadippaadi

விந்தையாய் நமக்கனந்த னந்தமானVindhaiyaai namakkanandha nandhamaana

விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகVillarkariyadhor nanmai miga miga

சரணம் 3 · Verse 3

சுத்தாங்கத்து நற்சபையே – உனைSuththaangaththu narchapaiyae – unai

முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துMutraaik kollavae alaindhu thirindhu

சத்துக் கலைந்துனை சக்தியாக்கத் தம்மின்Saththuk kalaindhunai sakthiyaakkath thammin

ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரப்Raththaththaich sindhi eduththae uyir varap

பல்லவி · Chorus

தந்தானைத் துதிப்போமே – திருச்Thandhaanaith thudhippomae – thiruch

சபையாரே கவிப் – பாடிப்பாடிSapaiyaarae kavip – paadippaadi

விந்தையாய் நமக்கனந்த னந்தமானVindhaiyaai namakkanandha nandhamaana

விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகVillarkariyadhor nanmai miga miga

சரணம் 4 · Verse 4

தூரம் திரிந்த சீயோனே – ஊனைThooram thirindha seeyonae – oonai

தூக்கியெடுத்து கரத்தினிலேந்திThookkiyeduththu karaththinilaendhi

ஆரங்கள் பூட்டி அலங்கரித்து உனைAarangal pootti alangariththu unai

அத்தந் மணவாட்டியாகக்கினது என்னைAththan manavaattiyaagakkinadhu ennai

பல்லவி · Chorus

தந்தானைத் துதிப்போமே – திருச்Thandhaanaith thudhippomae – thiruch

சபையாரே கவிப் – பாடிப்பாடிSapaiyaarae kavip – paadippaadi

விந்தையாய் நமக்கனந்த னந்தமானVindhaiyaai namakkanandha nandhamaana

விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகVillarkariyadhor nanmai miga miga

சரணம் 5 · Verse 5

சிங்காரக் கன்னிமாரே – உம்Singaarak kannimaarae – um

அலங்காரக் கும்மி அடித்துப் படித்துAlangaarak kummi adiththup padiththu

மங்காத உன் மணவாளன் ஏசுதமைMangaadha un manavaalan Esudhamai

வாழ்த்தி வாழ்த்தி ஏத்தி பணிந்திடும்Vaazhththi vaazhththi eththi panindhidum