லவோதிக்கேயா சபைக்குLavodhikkaeyaa sapaikku
தேவ எச்சரிப்பின் தூது,Deva echarippin thoodhu,
அனலாயிரு, இல்லை குளிராயிரு (2)Analaayiru, illai kuliraayiru (2)
வெதுவெதுப்பாயிருந்தால் – உன்னைVedhuvedhuppaayirundhaal – unnai
வாந்தியே பண்ணிடுவார்.(2)Vaandhiyae panniduvaar.(2)
ஐசுவரியவானாக பொன் தருவேன்,Aisuvariyavaanaaga pon tharuvaen,
உடுத்திட வெண் வஸ்திரம்Uduththida ven vasthiram
கண்ணுக்கு கலிக்கம் இட்டுக்கொண்டுKannukku kalikkam ittukkondu
ஜாக்ரதையாயிருந்து மனந்திரும்புJaakradhaiyaayirundhu manandhirumbu
லவோதிக்கேயா சபைக்குLavodhikkaeyaa sapaikku
தேவ எச்சரிப்பின் தூது,Deva echarippin thoodhu,
அனலாயிரு, இல்லை குளிராயிரு (2)Analaayiru, illai kuliraayiru (2)
வெதுவெதுப்பாயிருந்தால் – உன்னைVedhuvedhuppaayirundhaal – unnai
வாந்தியே பண்ணிடுவார்.(2)Vaandhiyae panniduvaar.(2)
வாசற்படியல் நின்று தட்டுகிறேன்,Vaasarpadiyal nindru thattugiraen,
கதவைத் திறந்தால் வந்திடுவேன்,Kadhavaith thirandhaal vandhiduvaen,
போஜனம் பண்ணியே மகிழ்ந்திடுவேன்Pojanam panniyae magizhndhiduvaen
இப்பொழுதே நீயும் திறந்திடுவாய்Ippozhudhae neeyum thirandhiduvaai