Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #10

போற்றுவேன் என் மீட்பர் அன்பை

I will Sing of My Redeemer · Potruvaen en Meetpar anbai

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

போற்றுவேன் என் மீட்பர் அன்பை!Potruvaen en Meetpar anbai!

ப்ராணன் தந்து ரட்சித்தார்.Praanan thandhu ratchiththaar.

பாடுபட்டு, ரத்தஞ் சிந்தி,Paadupattu, raththanj sindhi,

பாவம், சாபம் நீக்கினார்.Paavam, saapam neekkinaar.

போற்றும்! போற்றும்!! அல்லேலூயா!Potrum! Potrum!! Alleluyaa!

பூர்ண மீட்புண்டாக்கினார்.Poorna meetpundaakkinaar.

தூய வல்ல ரத்தம் சிந்தி,Thooya valla raththam sindhi,

தீய பாவம் நீக்கினார்.Theeya paavam neekkinaar.

சரணம் 2 · Verse 2

நீசப் பாவி என்றன் பேரில்Neesap paavi endran paeril

நேசம் வைத்துக் காட்டினார்.Naesam vaiththuk kaattinaar.

மீட்கும் பொருளாகத் தம்மைMeetkum porulaagath thammai

முற்றும் தந்தீடேற்றினார்.Mutrum thandheedaetrinaar.

சரணம் 3 · Verse 3

போற்றுவேன் சம்பூர்ண மீட்பை!Potruvaen samboorna meetpai!

நேச நாதர் காக்கிறார்,Naesa Naathar kaakkiraar,

வாழ்நாள் எல்லாம் பாவத்தின் மேல்Vaazhnaal ellaam paavaththin mael

வெற்றி காணச் செய்கிறார்Vetri kaanach seigiraar

சரணம் 4 · Verse 4

போற்றுவேன் ஆனந்தமாகப்Potruvaen aanandhamaagap

பாடி நன்றி சொல்லுவேன்!Paadi nandri solluvaen!

என்னை மீட்ட ஏசுவோடேEnnai meetta Esuvodae

என்றும் தங்கி, சேவிப்பேன்.Endrum thangi, saevippaen.