Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #11

போற்றுவேன் ஏசு அன்பை

I will Sing of Jesus’ Love · Potruvaen Esu anbai

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

போற்றுவேன் ஏசு அன்பை!Potruvaen Esu anbai!

என்னை முன் நேசித்தாரே!Ennai mun naesiththaarae!

விண்லோகம் விட்டு அவர்Vinlogam vittu avar

கல்வாரியில் மரித்தார்.Kalvaariyil mariththaar.

போற்றுவேன்! ஏசு அன்பைPotruvaen! Esu anbai

என்றுமே என் மனதில்Endrumae en manadhil

எனக்காய் அவர் மாண்டEnakkaai avar maanda

அன்பை எண்ணிப் போற்றுவேன்.Anbai ennip potruvaen.

சரணம் 2 · Verse 2

நான் கண்ணீர் விடுமுன்னேNaan kanneer vidumunnae

எனக்காய்க் கண்ணீர் விட்டார்,Enakkaaik kanneer vittaar,

நான் ஜெபஞ் செய்யுமுன்னேNaan jepanj seiyumunnae

துயரமாய் ஜெபித்தார்.Thuyaramaai jepiththaar.

சரணம் 3 · Verse 3

என் பாவக் கறை போக்கித்En paavak karai pokkith

தூய்மை யாக்கினீரே, உம்Thooimai yaakkineerae, um

தெய்வீக அன்பின் ஆழம்Theiveega anbin aazham

யார் அளவிடக் கூடும்?Yaar alavidak koodum?

சரணம் 4 · Verse 4

நான் தீமை செய்தபோதுNaan theemai seidhapodhu

நீர் அன்பு காண்பித்தீரே.Neer anbu kaanbiththeerae.

என் உள்ளம் உமக்குத் தான்En ullam umakkuth thaan

அன்பை உருவாக்குமே.Anbai uruvaakkumae.