Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #9

பக்தரே! அண்ணாந்து பாரும்

Look Ye Saints, the Sight is Glorious · Bakdharae! Annaandhu paarum

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பக்தரே! அண்ணாந்து பாரும்!Bakdharae! Annaandhu paarum!

ஏசு வெற்றி வேந்தராய்Esu vettri Vendharaai

வானில் தோன்ற, மாந்தர் யாரும்Vaanil thondra, maandhar yaarum

சேவிப்பாரே தாழ்மையாய்Sevippaarae thaazhmaiyaai

பல்லவி · Chorus

வாழ்க! வாழ்க!! என்றும் வாழ்க!!!Vaazhga! Vaazhga!! Endrum vaazhga!!!

வாழ்க ராஜ ராஜரே!Vaazhga Raaja Raajarae!

வாழ்க! வாழ்க!! என்றும் வாழ்க!!!Vaazhga! Vaazhga!! Endrum vaazhga!!!

வாழ்க ராஜ ராஜரே!Vaazhga Raaja Raajarae!

சரணம் 2 · Verse 2

தேவ தூதர் முடி சூட்டDeva thoodhar mudi sootta

ராஜரீகஞ் செய்கிறார்.Raajareeganj seigiraar.

யாவரும் ஜெய கீதம் பாடYaavarum jeya geetham paada

க்ரீடதாரியாகிறார்.Kreedadhaariyaagiraar.

பல்லவி · Chorus

வாழ்க! வாழ்க!! என்றும் வாழ்க!!!Vaazhga! Vaazhga!! Endrum vaazhga!!!

வாழ்க ராஜ ராஜரே!Vaazhga Raaja Raajarae!

வாழ்க! வாழ்க!! என்றும் வாழ்க!!!Vaazhga! Vaazhga!! Endrum vaazhga!!!

வாழ்க ராஜ ராஜரே!Vaazhga Raaja Raajarae!

சரணம் 3 · Verse 3

தீயரும் சக்கந்தமாகTheeyarum sakkandhamaaga

முடி சூட்டி வாழ்த்தினார்Mudi sootti vaazhththinaar

தூய தூதர் கூட்டமாகThooya thoodhar koottamaaga

சேவித் தார வாரிப்பார்.Sevith thaara vaarippaar.

பல்லவி · Chorus

வாழ்க! வாழ்க!! என்றும் வாழ்க!!!Vaazhga! Vaazhga!! Endrum vaazhga!!!

வாழ்க ராஜ ராஜரே!Vaazhga Raaja Raajarae!

வாழ்க! வாழ்க!! என்றும் வாழ்க!!!Vaazhga! Vaazhga!! Endrum vaazhga!!!

வாழ்க ராஜ ராஜரே!Vaazhga Raaja Raajarae!

சரணம் 4 · Verse 4

பாரும் ராஜ அபிஷேகம்!Paarum Raaja abhishegam!

ஆரவாரம் கேளுமே!Aaravaaram kaelumae!

ஏசுவின் சர்வாதிகாரம்Esuvin sarvaadhikaaram

பூமி எங்கும் கூறுமே.Boomi engum koorumae.