Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #100

தூய ( இ )ரா, காரிருள், அமைதல் பேரொளி

Silent Night Holy Night · Thooya ( i )raa, kaarirul, amaidhal paeroli

கிறிஸ்துவின் பிறப்பு · Christ's Birth · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தூய ( இ )ரா, காரிருள், அமைதல் பேரொளிThooya ( i )raa, kaarirul, amaidhal paeroli

கன்னி மாதா பாலன் சூழ,Kanni maadhaa paalan soozha,

தூய பாலன் இளங்குழந்தைThooya paalan ilanguzhandhai

தூங்கும் விண்சமாதானம்,Thoongum vinsamaadhaanam,

தூங்கும் விண் சமாதானம்.Thoongum vin samaadhaanam.

சரணம் 2 · Verse 2

தூய ( இ )ரா, அமைதல்,Thooya ( i )raa, amaidhal,

இருள்போம், வெளிச்சம்Irulbom, velicham

தூதர் பாடல் ஆயர் காதில்:Thoodhar paadal aayar kaadhil:

அல்லேலூயா ராயர் வாழ்கவே!Alleluyaa raayar vaazhgavae!

மீட்பர் க்றிஸ்து பிறந்தார்;Meetpar Kristhu pirandhaar;

ஏசு மீட்பர் பிறந்தார்.Esu Meetpar pirandhaar.

சரணம் 3 · Verse 3

தூய ( இ )ரா, அமைதல்,Thooya ( i )raa, amaidhal,

ஒளியின் மாமைந்தன்Oliyin maamaindhan

ஒளி வீசும் தூயமுகம்Oli veesum thooyamugam

மீட்பின் கிருபை ஜெனித்தார்.Meetpin kirupai jeniththaar.

ஏசு கர்த்தர் பிறப்பில்,Esu Karththar pirappil,

கிறிஸ்து கர்த்தர் பிறப்பில்.Kiristhu Karththar pirappil.