சமாதானம் ஓதும் ஏசு கிறிஸ்துSamaadhaanam odhum Esu Kiristhu
இவர்தாம், இவர்தாம், இவர்தாம், இவர்தாம்.Ivardhaam, ivardhaam, ivardhaam, ivardhaam.
நமதாதிப் பிதாவின் திருப் பாலர் இவர்Namadhaadhip Pithaavin thirup paalar ivar
அனுகூலர் இவர், மனுவேலர் இவர் – சமாAnugoolar ivar, manuvaelar ivar – samaa
சமாதானம் ஓதும் ஏசு கிறிஸ்துSamaadhaanam odhum Esu Kiristhu
இவர்தாம், இவர்தாம், இவர்தாம், இவர்தாம்.Ivardhaam, ivardhaam, ivardhaam, ivardhaam.
நேயக் கிருபையின் ஒரு சேயர் இவர்Naeyak kirupaiyin oru saeyar ivar
பரம ராயர் இவர், நம தாயர் இவர் – சமாParama raayar ivar, nama thaayar ivar – samaa
சமாதானம் ஓதும் ஏசு கிறிஸ்துSamaadhaanam odhum Esu Kiristhu
இவர்தாம், இவர்தாம், இவர்தாம், இவர்தாம்.Ivardhaam, ivardhaam, ivardhaam, ivardhaam.
ஆதி நரர் செய்த தீ தறவே,Aadhi narar seidha thee tharavae,
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய்Arulaanandhamaai, adiyaar sondhamaai
– சமா– Samaa
சமாதானம் ஓதும் ஏசு கிறிஸ்துSamaadhaanam odhum Esu Kiristhu
இவர்தாம், இவர்தாம், இவர்தாம், இவர்தாம்.Ivardhaam, ivardhaam, ivardhaam, ivardhaam.
ஆரணம் பாடி, விண்ணோர் ஆடவேAaranam paadi, vinnor aadavae
அறிஞோர் தேடவே, இடையோர் கூடவேArignor thaedavae, idaiyor koodavae
– சமா– Samaa
சமாதானம் ஓதும் ஏசு கிறிஸ்துSamaadhaanam odhum Esu Kiristhu
இவர்தாம், இவர்தாம், இவர்தாம், இவர்தாம்.Ivardhaam, ivardhaam, ivardhaam, ivardhaam.
மெய்யாகவே, மேசையாவுமேMeiyaagavae, maesaiyaavumae
நம்மை நாடினாரே கிருபை கூறினாரேNammai naadinaarae kirupai koorinaarae
– சமா– Samaa
சமாதானம் ஓதும் ஏசு கிறிஸ்துSamaadhaanam odhum Esu Kiristhu
இவர்தாம், இவர்தாம், இவர்தாம், இவர்தாம்.Ivardhaam, ivardhaam, ivardhaam, ivardhaam.
அருளானந்த ஜீவ வழி காட்டினாரேArulaanandha jeeva vazhi kaattinaarae
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே.– சமாNilai naattinaarae, mudi soottinaarae.– Samaa