இரத்தம் சிந்தி நம்மை யவர்Iraththam sindhi nammai yavar
முத்தி சேர்க்கப் பிறந்தார்.Muththi saerkkap pirandhaar.
நித்தம் அவரோடு வாழச் சத்ய வழி திறந்தார்;Niththam avarodu vaazhach sathya vazhi thirandhaar;
கர்த்தரே தம் பக்தர் பாவம் மறந்தார். – இரத்தம்Karththarae tham bakthar paavam marandhaar. – Iraththam
மோசத்துக் குள்ளான என்னைMosaththuk kullaana ennai
ஏசு சுவாமி பார்த்தார்;Esu suvaami paarththaar;
நாசத்திருந் தோடி வந்தNaasaththirun thodi vandha
நீசனையே சேர்த்தார்;Neesanaiyae saerththaar;
நேச மீட்பர் பாசமாகக் காத்தார் – இரத்தம்Naesa Meetpar paasamaagak kaaththaar – iraththam
இரத்தம் சிந்தி நம்மை யவர்Iraththam sindhi nammai yavar
முத்தி சேர்க்கப் பிறந்தார்.Muththi saerkkap pirandhaar.
கெஞ்சி வந்த பாவிகட்காய்த்Kenji vandha paavigatkaaith
தஞ்சமாக நின்றார்;Thanjamaaga nindraar;
மிஞ்சி மோசஞ் செய்யு மந்தMinji mosanj seiyu mandha
வஞ்சப்பேயைக் கொன்றார்;Vanjappaeyaik kondraar;
கொஞ்சமுமே அஞ்சிடாமல் வென்றார்.Konjamumae anjidaamal vendraar.
– இரத்தம்– Iraththam
இரத்தம் சிந்தி நம்மை யவர்Iraththam sindhi nammai yavar
முத்தி சேர்க்கப் பிறந்தார்.Muththi saerkkap pirandhaar.
பொன்னுலகத் தின்பங்களைPonnulagath thinbangalai
என்னுள்ளத்தில் தந்தார்;Ennullaththil thandhaar;
தன்னுடன் நற் பங்கு பெறThannudan nar pangu pera
மன்னர் என் மேல் உகந்தார்:Mannar en mael ugandhaar:
சின்னப்பட இந்நிலத்தில் வந்தார்.– இரத்தம்Sinnappada innilaththil vandhaar.– Iraththam
இரத்தம் சிந்தி நம்மை யவர்Iraththam sindhi nammai yavar
முத்தி சேர்க்கப் பிறந்தார்.Muththi saerkkap pirandhaar.
துன்பம் வரும் வேளையினில்Thunbam varum vaelaiyinil
இன்பமே கொண்டாடுவோம்,Inbamae kondaaduvom,
தம்பிரானும் என் மேல் வைத்தThambiraanum en mael vaiththa
அன்பின் நேசம் பாடுவோம்,Anbin naesam paaduvom,
அம்பரத்தில் நண்பருடன் கூடுவோம்.Ambaraththil nanbarudan kooduvom.
– இரத்தம்– Iraththam
இரத்தம் சிந்தி நம்மை யவர்Iraththam sindhi nammai yavar
முத்தி சேர்க்கப் பிறந்தார்.Muththi saerkkap pirandhaar.