ஜீவாதிபதி, ஜோதியே,Jeevaadhipadhi, jothiyae,
பக்தரின் இன்ப இயேசுவேBaktharin inba Iyaesuvae
லோகின் மா இன்பம் ருசித்தும்Login maa inbam rusiththum
சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும்.Saerndhom um paadhamae meendum.
பாதம் சேர்ந்தோரை மீட்பீரே;Paadham saerndhorai meetpeerae;
இவ்வுண்மை என்றும் மாறாதே;Ivvunmai endrum maaraadhae;
தேடுவோர்க்குச் நீர் நல்லவர்;Thaeduvorkkuch neer nallavar;
பற்றுவோர்க்குச் சம்பூரணர்;Patruvorkkuch sambooranar;
விண் அப்பம் உம்மில் ருசிப்போம்,Vin appam ummil rusippom,
முற்றும் உட்கொள்ள ஆசிப்போம்;Mutrum utkolla aasippom;
நீர் ஜீவ ஊற்று உம்மிலேNeer jeeva ootru ummilae
உள்ளத்தின் தாகம் தீருமே.Ullaththin thaagam theerumae.
மாறிடும் வாழ்க்கை யாவிலும்Maaridum vaazhkkai yaavilum
எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும்;Em aathmaa ummai vaanjikkum;
உம் அருட் பார்வை இன்பமே,Um arut paarvai inbamae,
விஸ்வாசிப்போர்க்குப் பாக்யமே.Viswaasipporkkup paakyamae.
தங்கும் எம்மோடு, இயேசுவே,Thangum emmodu, Iyaesuvae,
எக்காலும் ஆற்றித் தேற்றுமே;Ekkaalum aatrith thaetrumae;
காரிருள் பாவம் ஓட்டுமே,Kaarirul paavam ottumae,
உம தூய ஜோதி வீசுமே.Uma thooya jothi veesumae.