சரணம் 1 · Verse 1
இயற்கை ஆளும் எழில் அரசர்Iyarkai aalum ezhil arasar
தேவன், மனிதன் ஆனாரேDevan, manidhan aanaarae
உம்மைப் போற்றுவேன், உம்மைப் புகழ்வேன்Ummaip potruvaen, ummaip pugazhvaen
நீரே என் க்ரீடம் மகிமை.Neerae en kreedam magimai.
சரணம் 2 · Verse 2
சோலைகள் பைம்புல் நிலங்களிலும்Solaigal paimbul nilangalilum
அழகு பூங்கா ஊற்றிலும்Azhagu poongaa ootrilum
அழகானவர் தூய ஏசுவேAzhagaanavar thooya Esuvae
துன்பத்தை இன்பமாக்குவார்.Thunbaththai inbamaakkuvaar.
சரணம் 3 · Verse 3
சந்திரன் சூர்ய ஒளியழகும்Sandhiran soorya oliyazhagum
விண்மீன் ஒளியழகிலும்Vinmeen oliyazhagilum
ஏசொளி மிக்கார் ஏசொளிதூயர்Esoli mikkaar esolidhooyar
தூதர்கள் விண்ணில் பாடுவார்.Thoodhargal vinnil paaduvaar.