மன்னன் கிறிஸ்து நாதர்Mannan Kiristhu Naathar
இப்புவியில் வந்தார்Ippuviyil vandhaar
மனு மக்களைக் காக்கவேManu makkalaik kaakkavae
அடிமையின் சாயலாய்.Adimaiyin saayalaai.
தேவாதி தேவன் மனிதனாய் வந்தார்Devadhi Devan manidhanaai vandhaar
மனுகோலமானார் (3)Manugolamaanaar (3)
நம் ஆதிப் பெற்றோர் ஆதாம்Nam aadhip petror aadhaam
ஏவாளும் தேவ சாயல்Evaalum Deva saayal
தரித்தவராய் ஏதேன்Thariththavaraai edhaen
தோட்டத்தில் வாழ்ந்தனர்Thottaththil vaazhndhanar
மகிமையுள்ள தேவன்Magimaiyulla Devan
மாண்பாய் படைத்த தோட்டம் (2)Maanbaai padaiththa thottam (2)
மாசற்றமுள்ளோராய்Maasatramulloraai
மகிமையின் வடிவமாய் – மன்Magimaiyin vadivamaai – man
மன்னன் கிறிஸ்து நாதர்Mannan Kiristhu Naathar
இப்புவியில் வந்தார்Ippuviyil vandhaar
மனு மக்களைக் காக்கவேManu makkalaik kaakkavae
அடிமையின் சாயலாய்.Adimaiyin saayalaai.
இரக்கமுள்ள தேவன்Irakkamulla Devan
ஆதிப்பெற்றோரை நோக்கி,Aadhippetrorai nokki,
நீங்கள் கண்டு களிக்க சகலNeengal kandu kalikka sagala
கனிகளும் உண்டாம்.Kanigalum undaam.
இத்தோட்டத்தின் கனிகள்Iththottaththin kanigal
புசிக்க நல்லதாம்.Pusikka nalladhaam.
என் நாளும் நீங்கள் வாழEn naalum neengal vaazha
ஜீவ கனியும் கொடுத்தேன் – மன்Jeeva kaniyum koduththaen – man
மன்னன் கிறிஸ்து நாதர்Mannan Kiristhu Naathar
இப்புவியில் வந்தார்Ippuviyil vandhaar
மனு மக்களைக் காக்கவேManu makkalaik kaakkavae
அடிமையின் சாயலாய்.Adimaiyin saayalaai.
தோட்டத்தின் நடுவில்Thottaththin naduvil
விசேஷமரமாம்Visaeshamaramaam
அந்த மரத்தின் கனியைப்Andha maraththin kaniyaip
புசிக்கவே வேண்டாம்.Pusikkavae vaendaam.
புசிக்கும் அந்நாளில்Pusikkum annaalil
மரணம் வருமேMaranam varumae
சந்தோஷம் நீங்கி என்றும்Sandhosham neengi endrum
நீங்கள் வாழ நேருமே – மன்Neengal vaazha naerumae – man
மன்னன் கிறிஸ்து நாதர்Mannan Kiristhu Naathar
இப்புவியில் வந்தார்Ippuviyil vandhaar
மனு மக்களைக் காக்கவேManu makkalaik kaakkavae
அடிமையின் சாயலாய்.Adimaiyin saayalaai.
இக்கட்டளையைக் கைக் கொண்டால்Ikkattalaiyaik kaik kondaal
சோதனையினின்றுSodhanaiyinindru
சோதனைவரும்போது அவன்Sodhanaivarumbodhu avan
தோல்வி அடையான்Tholvi adaiyaan
அம் மரத்தின்கிட்டேAm maraththingittae
போகவே வேண்டாம்Pogavae vaendaam
சோதிக்கும் இடமாகSodhikkum idamaaga
அவன் அங்கு இருப்பான் – மன்Avan angu iruppaan – man
மன்னன் கிறிஸ்து நாதர்Mannan Kiristhu Naathar
இப்புவியில் வந்தார்Ippuviyil vandhaar
மனு மக்களைக் காக்கவேManu makkalaik kaakkavae
அடிமையின் சாயலாய்.Adimaiyin saayalaai.
தேவ தூதரைப் போல்Deva thoodharaip pol
வசித்த நம் பெற்றோர்Vasiththa nam petror
தேவ கட்டளையைக் காக்கDeva kattalaiyaik kaakka
அது தேவ சித்தமாம்Adhu Deva siththamaam
கீழ்படிந்தாலும் என்றும் வாழலாம்Keezhbadindhaalum endrum vaazhalaam
பரலோகத்தின் சட்டம்Paralogaththin sattam
என்றும் மாறாதாம் – மன்Endrum maaraadhaam – man
மன்னன் கிறிஸ்து நாதர்Mannan Kiristhu Naathar
இப்புவியில் வந்தார்Ippuviyil vandhaar
மனு மக்களைக் காக்கவேManu makkalaik kaakkavae
அடிமையின் சாயலாய்.Adimaiyin saayalaai.
பாவத்தை அகற்றPaavaththai agatra
குமாரன் தேவன் தான் வந்தார்Kumaaran Devan thaan vandhaar
அதிசயம் என்னும் நாமம்Adhisayam ennum naamam
அவருக்குரியதுAvarukkuriyadhu
ஆலோசனைக் கர்த்தர்Aalosanaik Karththar
வல்லமையுள்ள தேவன்Vallamaiyulla Devan
நித்தியபிதா சமாதான பிரபுவாம் – மன்Niththiyapidhaa samaadhaana pirapuvaam – man
மன்னன் கிறிஸ்து நாதர்Mannan Kiristhu Naathar
இப்புவியில் வந்தார்Ippuviyil vandhaar
மனு மக்களைக் காக்கவேManu makkalaik kaakkavae
அடிமையின் சாயலாய்.Adimaiyin saayalaai.