தூரத்தோர் குன்றிலே நின்றதோர் குருசுThooraththor kundrilae nindradhor kurusu
அவமான சின்னமாய்;Avamaana sinnamaai;
அந்நீசக் குருசில்,மா நேசர் மரித்தார்Anneesak kurusil,maa Naesar mariththaar
பாவங்கள் யாவையும் போக்க.Paavangal yaavaiyum pokka.
பண்டை க்ருசை நான் பாராட்டுவேன்;Pandai krusai naan paaraattuvaen;
வெற்றி அடைந்தே தீருமட்டும்,Vetri adaindhae theerumattum,
பண்டை க்ருசை நான் பற்றிக் கொள்வேன்Pandai krusai naan patrik kolvaen
பதில் க்ரீடம் உண்டு ஓர் நாளில்.Padhil kreedam undu or naalil.
அப்பண்டைக் குருசை உலகம் தள்ளினும்,Appandaik kurusai ulagam thallinum,
எனக்கோர் பேர் கவர்ச்சிEnakkor paer kavarchi
தேவாட்டுக் குட்டியே,Devattuk kuttiyae,
விண்மேன்மை தள்ளினார்,Vinmaenmai thallinaar,
இருண்ட கல்வாரிக்காக.Irunda kalvaarikkaaga.
பண்டை க்ருசை நான் பாராட்டுவேன்;Pandai krusai naan paaraattuvaen;
வெற்றி அடைந்தே தீருமட்டும்,Vetri adaindhae theerumattum,
பண்டை க்ருசை நான் பற்றிக் கொள்வேன்Pandai krusai naan patrik kolvaen
பதில் க்ரீடம் உண்டு ஓர் நாளில்.Padhil kreedam undu or naalil.
அக்கோரக் குருசில் ரத்தத்தின் கறைகள்Akkorak kurusil raththaththin karaigal
எனக்கு மா அழகு அக்குருசில் என் ஏசு,Enakku maa azhagu akkurusil en Esu,
பாடு சாவு ஆனார் பரிசுத்தம் ஆக்க என்னை.Paadu saavu aanaar Parisuththam aakka ennai.