Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #108

என் அருள் நாதா! ஏசுவே

En arul Naathaa! Esuvae

கிறிஸ்துவின் பாடும், மரணமும் · Christ's Sufferings And Death · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் அருள் நாதா! ஏசுவே,En arul Naathaa! Esuvae,

சிலுவைக் காட்சி பார்க்கையில்,Siluvaik kaatchi paarkkaiyil,

பூலோக மேன்மை நஷ்டமேBoologa maenmai nashtamae

என்றறிவேன் உள் மனசில்.Endrarivaen ul manasil.

சரணம் 2 · Verse 2

என் மீட்பர் சிலுவை அல்லால்En Meetpar siluvai allaal

வேறொன்றிலும் நான் மகிழேன்;Vaerondrilum naan magizhaen;

சிற்றின்பம் யாவும் அதினால்Sitrinbam yaavum adhinaal

தகாததென்று தள்ளுவேன்.Thagaadhadhendru thalluvaen.

சரணம் 3 · Verse 3

கை, தலை, காலிலிருந்தேKai, thalai, kaalilirundhae

பேரன்பு துன்பும் கலந்தேPaeranbu thunbum kalandhae

பாய்ந் தோடப் பார்! இக்காட்சியேPaain thodap paar! Ikkaatchiyae

முள் முடியும் ஒப்பற்றதே!Mul mudiyum oppatradhae!

சரணம் 4 · Verse 4

சராசரங்கள் அனைத்தும்Saraasarangal anaiththum

அவ்வன்புக்கு எம்மாத்திரம்?Avvanbukku emmaaththiram?

என் ஜீவன் செல்வம், சுகமும்En jeevan selvam, sugamum

மா நேசருக்குப் பாத்தியம்.Maa Naesarukkup paaththiyam.

சரணம் 5 · Verse 5

மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்Maandharkku meetpaik kasthiyaal

சம்பாதித் தீந்த ஏசுவேSambaadhith theendha Esuvae

எந்நாளும் என்றும் உமக்கேEnnaalum endrum umakkae

மா தோத்திரம் உண்டாகவே.Maa thoththiram undaagavae.