ஏசு க்றிஸ்துவே பூதலத்திலேEsu Kristhuvae poodhalaththilae
கேட்டில் விழுந்தோர்க்கு ஞானKaettil vizhundhorkku gnaana
ஒளி, ஜீவன், மீட்புமானOli, jeevan, meetpumaana
ரட்சகர் நீரே, ஏசு க்றிஸ்துவே.Ratchagar neerae, Esu Kristhuvae.
என்னை மீட்க நீர் ஜீவனை விட்டீர்;Ennai meetka neer jeevanai vitteer;
பாவம் யாவையுந் தொலைக்க,Paavam yaavaiyun tholaikka,
ஆக்கினை எல்லாம் விலக்க,Aakkinai ellaam vilakka,
எனக்காக நீர் ஜீவனை விட்டீர்.Enakkaaga neer jeevanai vitteer.
ஆஸ்தி ஜீவனும் மற்ற யாவையும்Aasthi jeevanum matra yaavaiyum
தேவரீருக்காய் வெறுக்க,Devareerukkaai verukka,
ஆசை நெஞ்சிலே இருக்க,Aasai nenjilae irukka,
என்னை முழுதும் ஆட்கொண்டருளும்.Ennai muzhudhum aatkondarulum.
உம் ஆளுகையில் நித்ய ராஜ்யத்தில்,Um aalugaiyil nithya raajyaththil,
எனக்காய் ஆயத்தம் பண்ணும்Enakkaai aayaththam pannum
வாசஸ்தலம், நித்ய வாழ்வும்Vaasasthalam, nithya vaazhvum
எனக் களித்தே, தேற்றும், ஏசுவே.Enak kaliththae, thaetrum, Esuvae.