மெய்த் தேவனைத் துதி;Meith Devanaith thudhi;
பேர் நன்மை செய்தார்,Paer nanmai seidhaar,
குமாரனைத் தந்துன்னையே நேசித்தார்,Kumaaranaith thandhunnaiyae naesiththaar,
உன் பாவத்துக்காய் ஏசுவே மரித்தார்,Un paavaththukkaai Esuvae mariththaar,
நீ ஜீவனைப் பெற ஆருயிர் தந்தார்.Nee jeevanaip pera aaruyir thandhaar.
போற்றுவோம்! போற்றுவோம்!!Potruvom! Potruvom!!
ஜீவ நாயகரை,Jeeva naayagarai,
நம்புவோம்! நம்புவோம்!Nambuvom! Nambuvom!
லோக ரட்சகரை!Loga Ratchagarai!
ஓ! ஏசுவின் மூலம் நற்கதி உண்டாம்,O! Esuvin moolam narkadhi undaam,
பிதாவின் சமூகம் கண்டடையலாம்.Pithaavin samoogam kandadaiyalaam.
சம்பூரண மீட்பைச் சம்பாதித்தனர்,Samboorana meetpaich sambaadhiththanar,
தம் வாக்கை அன்பருக் கருள்வேன் எனTham vaakkai anbaruk karulvaen ena
எப்பாவியானாலும் விஸ்வாசம் வைத்தால்,Eppaaviyaanaalum viswaasam vaiththaal,
அந்நேரமே மன்னிப்புண்டாம் ஏசுவால்.Annaeramae mannippundaam Esuvaal.
அதிசயமான அன்பின் பெருக்கே!Adhisayamaana anbin perukkae!
ஏசுவினாலே வரும் மகிழ்ச்சியே!Esuvinaalae varum magizhchiyae!
அந்நாளில் ஏசுவை நான் பார்க்கும் போதுAnnaalil Esuvai naan paarkkum podhu
உண்டாகும் மகிழ்ச்சிக்கு வரம்புண்டோ?Undaagum magizhchikku varambundo?