பாவி நான் என்ன செய்வேன்? – கோவே,Paavi naan enna seivaen? – Kovae,
ஜீவன் நீர் விட்டதற்காய்.Jeevan neer vittadharkaai.
தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்Deva kopaththinaal maevich siluvaiyil
தாவி உயிர்விட்டு, ஜீவித்த தென்கொலோ?Thaavi uyirvittu, jeeviththa thengolo?
– பாவி– Paavi
நாடி எனைத் தயவாய் மணஞ் செய்யத்Naadi enaith dhayavaai mananj seiyath
தேடி வந்தீர் அரசே,Thaedi vandheer arasae,
ஆடுகளுக்காக நீடி உயிர் தரப்Aadugalukkaaga needi uyir tharap
பாடு பட்டுக் குரு சூடிறந்தீர் அன்றோ?Paadu pattuk kuru soodirandheer andro?
– பாவி– Paavi
பாவி நான் என்ன செய்வேன்? – கோவே,Paavi naan enna seivaen? – Kovae,
ஜீவன் நீர் விட்டதற்காய்.Jeevan neer vittadharkaai.
பொன்னுலகாதிபனே – தேவரீர்Ponnulagaadhipanae – Devareer
என்ன செய்தீர், ஐயனேEnna seidheer, aiyanae
சின்னப்படுத்தவும், கன்னத் தடிக்கவும்,Sinnappaduththavum, kannath thadikkavum,
சென்னியில் முள்முடி தன்னை அழுத்தவும்Senniyil mulmudi thannai azhuththavum
– பாவி– Paavi
பாவி நான் என்ன செய்வேன்? – கோவே,Paavi naan enna seivaen? – Kovae,
ஜீவன் நீர் விட்டதற்காய்.Jeevan neer vittadharkaai.
வாரால் அடிக்கப்பட்டு – குட்டுண்டுVaaraal adikkappattu – kuttundu
வாதைப்பட்டெண்ணம் அற்றீர்Vaadhaippattennam atreer
சீரா மனுடவதாரா, சருவாதிSeeraa manudavadhaaraa, saruvaadhi
காரா, பரம குமாரா, ஓலோலமே! – பாவிKaaraa, Parama Kumaaraa, ololamae! – Paavi
பாவி நான் என்ன செய்வேன்? – கோவே,Paavi naan enna seivaen? – Kovae,
ஜீவன் நீர் விட்டதற்காய்.Jeevan neer vittadharkaai.
வாதை உமக் கெதினால் உண்டாயிற்று?Vaadhai umak kedhinaal undaayitru?
பாதக பாவத்தினால்;Paadhaga paavaththinaal;
வேதம் நிறைவுற, ஆதி பவம் அறVaedham niraivura, aadhi pavam ara
நீதி தரும் ஏசுநாத சுவாமியே, – பாவிNeedhi tharum Esunaadha suvaamiyae, – paavi
பாவி நான் என்ன செய்வேன்? – கோவே,Paavi naan enna seivaen? – Kovae,
ஜீவன் நீர் விட்டதற்காய்.Jeevan neer vittadharkaai.
குற்றமற்ற மீட்பர் – பவக்கடன்Kutramatra Meetpar – pavakkadan
முற்றும் அறத் தீர்ப்பாரேMutrum arath theerppaarae
கொற்றவர்க்கும் கல்விகற்றவர்க்கும், சுரர்Kotravarkkum kalvigatravarkkum, surar
மற்றவர்க்கும் அளவற்ற கிருபையே,– பாவிMatravarkkum alavatra kirupaiyae,– paavi
பாவி நான் என்ன செய்வேன்? – கோவே,Paavi naan enna seivaen? – Kovae,
ஜீவன் நீர் விட்டதற்காய்.Jeevan neer vittadharkaai.