எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்Engae sumandhu pogireer? Siluvaiyai neer
எங்கே சுமந்து போகிறீர்?Engae sumandhu pogireer?

இந்தக் கானலில் உமIndhak kaanalil uma
தங்கம் முழுதும் நோக, ஐயா, என் ஏசு நாதாThangam muzhudhum noga, aiyaa, en Esu Naathaa
– எங்– En
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்Engae sumandhu pogireer? Siluvaiyai neer
எங்கே சுமந்து போகிறீர்?Engae sumandhu pogireer?
பாவியினாலே வந்தப் பாரச்Paaviyinaalae vandhap paarach
சுமையோ? இதைSumaiyo? Idhai
ஆவலுடன் எடுத்து ஆவி துடிக்கவும் நீர்– எங்Aavaludan eduththu aavi thudikkavum neer– en
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்Engae sumandhu pogireer? Siluvaiyai neer
எங்கே சுமந்து போகிறீர்?Engae sumandhu pogireer?
தோளில் பாரம் அழுத்த தூக்கப்Tholil paaram azhuththa thookkap
பெலம் இல்லாமல் தாளுந் தத்தளிக்கவே,Pelam illaamal thaalun thaththalikkavae,
தாப சோபம் உற நீர் – எங்Thaapa sopam ura neer – en
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்Engae sumandhu pogireer? Siluvaiyai neer
எங்கே சுமந்து போகிறீர்?Engae sumandhu pogireer?
கைகள் அயர, இரு கண்கள் இருளத் திருKaigal ayara, iru kangal irulath thiru
மெய்யுங் கருக, நாவும்Meiyun karuga, naavum
மெத்த வறண்டுபோக – எங்Meththa varandupoga – en
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்Engae sumandhu pogireer? Siluvaiyai neer
எங்கே சுமந்து போகிறீர்?Engae sumandhu pogireer?
வஞ்சத் துரோகிகளால் வாதைப்பட்டது மிகக்Vanjath thurogigalaal vaadhaippattadhu migak
கொஞ்சம் என்றோ, இதையும்Konjam endro, idhaiyum
கூட எடுத்துக் கொண்டு, – எங்Kooda eduththuk kondu, – en
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்Engae sumandhu pogireer? Siluvaiyai neer
எங்கே சுமந்து போகிறீர்?Engae sumandhu pogireer?
வாதையினால் உடலும் வாடித்தவிப்புண்டாகVaadhaiyinaal udalum vaadiththavippundaaga
பேதம் இல்லாச் சீமோனும்Paedham illaach seemonum
பின்னாகத் தாங்கி வர – எங்Pinnaagath thaangi vara – en
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்Engae sumandhu pogireer? Siluvaiyai neer
எங்கே சுமந்து போகிறீர்?Engae sumandhu pogireer?
தாயார் அழுது வர, சார்ந்தவர் பின்தொடர,Thaayaar azhudhu vara, saarndhavar pindhodara,
மாயம் இல்லாத ஞான மாதர்Maayam illaadha gnaana maadhar
புலம்பி வர, – எங்Pulambi vara, – en
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்Engae sumandhu pogireer? Siluvaiyai neer
எங்கே சுமந்து போகிறீர்?Engae sumandhu pogireer?
வல்ல பேயைக் கொல்லவும்,Valla paeyaik kollavum,
மரணந்தனை வெல்லவும் எல்லை இல்லாப்Maranandhanai vellavum ellai illaap
பாவங்கள் எல்லாம் நாசமாகவும், – எங்Paavangal ellaam naasamaagavum, – en
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்Engae sumandhu pogireer? Siluvaiyai neer
எங்கே சுமந்து போகிறீர்?Engae sumandhu pogireer?
வண்டக் கள்ளர் நடுவில்Vandak kallar naduvil
மரத்தில் தொங்குவதற்கோ?Maraththil thonguvadharko?
சண்டாளர்களைத் தூக்கும்Sandaalargalaith thookkum
தலையோட்டு மேட்டுக்கோ? – எங்Thalaiyottu maettukko? – En
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்Engae sumandhu pogireer? Siluvaiyai neer
எங்கே சுமந்து போகிறீர்?Engae sumandhu pogireer?
மாசணுகாத சத்தியMaasanugaadha saththiya
வாசகனே, உமதுVaasaganae, umadhu
தாசர்களைக் காக்கவும்Thaasargalaik kaakkavum
தாங்காச் சுமையை எடுத் – தெங்Thaangaach sumaiyai eduth – then