நெஞ்சமே, கெத்சேமனேக்குNenjamae, kethsaemanaekku
நீ நடந்து வந்திடாயோNee nadandhu vandhidaayo
சஞ்சலத்தால் நெஞ்சுருகிSanjalaththaal nenjurugi
தயங்குகின்றார் ஆண்டவனார்.Dhayangugindraar Aandavanaar.
ஆத்துமத்தில் வாதை மிஞ்சிAaththumaththil vaadhai minji
அங்கலாய்த்து வாடுகின்றார்?Angalaaiththu vaadugindraar?
தேற்று வாரிங் காருமின்றித்Thaetru vaarin kaarumindrith
தியங்குகின்றார் ஆண்டவனார்.Thiyangugindraar Aandavanaar.
தேவ கோபத் தீச்சூளையில்Deva kopath theechoolaiyil
சிந்தை நொந்து வெந்துருகிSindhai nondhu vendhurugi
ஆவலாய்த் தரையில் வீழ்ந்து,Aavalaaith tharaiyil veezhndhu,
அழுது ஜெபம் செய்கின்றாரே.Azhudhu jepam seigindraarae.
அப்பா, பிதாவே! இப்பாத்ரம்Appaa, Pithaavae! Ippaathram
அகலச் செய்யும் சித்தமானால்Agalach seiyum siththamaanaal
எப்படியும் உம் சித்தம் போல்Eppadiyum um siththam pol
எனக் காகட்டும் என்கின்றாரே.Enak kaagattum engindraarae.
இரத்த வேர்வையாலேIraththa vaervaiyaalae
தேகம் மெத்த நனைந்திருக்குதே;Thaegam meththa nanaindhirukkudhae;
குற்றம் ஒன்றும் செய்திடாதKutram ondrum seidhidaadha
கொற்றவர்க் கிவ்வாதை ஏனோ?Kotravark kivvaadhai eno?
வானத்திலிருந் தோர் தூதன்Vaanaththilirun thor thoodhan
வந்தவரைப் பலப்படுத்த,Vandhavaraip palappaduththa,
தானதிகச் சஞ்சலத்தால்Thaanadhigach sanjalaththaal
முழந் தாளிட்டு வேண்டுகின்றார்.Muzhan thaalittu vaendugindraar.
தாங்கொணா நித்திரை கொண்டுThaangonaa niththirai kondu
தம் சீஷர்கள் உறங்கிவிழ,Tham seeshargal urangivizha,
அங்கவர் தனித்திருந்துAngavar thaniththirundhu
அங்கலாய்த்து வாடுகின்றார்.Angalaaiththu vaadugindraar.
சுத்த நீதியுள்ளவரைச்Suththa needhiyullavaraich
சொற்பப் பண ஆசையாலே,Sorpap pana aasaiyaalae,
முத்தமிட்டு வாழ்கவென்றுMuththamittu vaazhgavendru
முன்னவரை விற்றான் யூதாஸ்.Munnavarai vitraan yoodhaas.