Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #114

உருகாயோ, நெஞ்சமே நீ

Urugaayo, nenjamae nee

கிறிஸ்துவின் பாடும், மரணமும் · Christ's Sufferings And Death · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

உருகாயோ, நெஞ்சமே நீ,Urugaayo, nenjamae nee,

குருசினில் அந்தோ பார்,Kurusinil andho paar,

கரங்கால்க ளாணி யேறித்Karangaalga laani yaerith

திரு மேனி நையுதே.Thiru maeni naiyudhae.

சரணம் 1 · Verse 1

திண்டு போல எண்டிசையின்,Thindu pola endisaiyin,

தொண்டர் பாவம் ஆண்டான் மேலேThondar paavam aandaan maelae

நின்றதே ஓர் பண்டு ஏவை,Nindradhae or pandu evai,

தின்ற சாபம் மண்டுதே.Thindra saapam mandudhae.

பல்லவி · Chorus

உருகாயோ, நெஞ்சமே நீ,Urugaayo, nenjamae nee,

குருசினில் அந்தோ பார்,Kurusinil andho paar,

கரங்கால்க ளாணி யேறித்Karangaalga laani yaerith

திரு மேனி நையுதே.Thiru maeni naiyudhae.

சரணம் 2 · Verse 2

தாகமிஞ்சி நாவறண்டு,Thaagaminji naavarandu,

தங்க மேனி மங்குதே,Thanga maeni mangudhae,

ஏகபரன் கண்ணயர்ந்து,Egaparan kannayarndhu,

எத்தனையாய் ஏங்குறார்.Eththanaiyaai enguraar.

பல்லவி · Chorus

உருகாயோ, நெஞ்சமே நீ,Urugaayo, nenjamae nee,

குருசினில் அந்தோ பார்,Kurusinil andho paar,

கரங்கால்க ளாணி யேறித்Karangaalga laani yaerith

திரு மேனி நையுதே.Thiru maeni naiyudhae.

சரணம் 3 · Verse 3

மூவுலகைத் தாங்கும் தேவன்,Moovulagaith thaangum Devan,

மூன்று ஆணி தாங்கிடவேMoondru aani thaangidavae

சாகும் வேளை வந்து இப்போ,Saagum vaelai vandhu ippo,

சிலுவையில் தொங்கினார்.Siluvaiyil thonginaar.

பல்லவி · Chorus

உருகாயோ, நெஞ்சமே நீ,Urugaayo, nenjamae nee,

குருசினில் அந்தோ பார்,Kurusinil andho paar,

கரங்கால்க ளாணி யேறித்Karangaalga laani yaerith

திரு மேனி நையுதே.Thiru maeni naiyudhae.

சரணம் 4 · Verse 4

உன்னருமைத் தாய் புலம்ப,Unnarumaith thaai pulamba,

மாதா மரியாள் அழவே,Maadhaa mariyaal azhavae,

குருசினில் சேர்ந்ததுமே,Kurusinil saerndhadhumae,

என் மனமும் வாடுதே.En manamum vaadudhae.

பல்லவி · Chorus

உருகாயோ, நெஞ்சமே நீ,Urugaayo, nenjamae nee,

குருசினில் அந்தோ பார்,Kurusinil andho paar,

கரங்கால்க ளாணி யேறித்Karangaalga laani yaerith

திரு மேனி நையுதே.Thiru maeni naiyudhae.

சரணம் 5 · Verse 5

வல்லபேயை வெல்ல வானம்,Vallapaeyai vella vaanam,

விட்டு வந்த தெய்வம் பாராய்,Vittu vandha theivam paaraai,

புல்லரிதோ நன்றிகெட்டு,Pullaridho nandrigettu,

புறம்பாக்கினார் அன்றோ.Purambaakkinaar andro.

பல்லவி · Chorus

உருகாயோ, நெஞ்சமே நீ,Urugaayo, nenjamae nee,

குருசினில் அந்தோ பார்,Kurusinil andho paar,

கரங்கால்க ளாணி யேறித்Karangaalga laani yaerith

திரு மேனி நையுதே.Thiru maeni naiyudhae.

சரணம் 6 · Verse 6

மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை,Mannuyirkkaaith thannuyirai,

மாய்க்க வந்த மன்னவனார்,Maaikka vandha mannavanaar,

நன்னிலம் எல்லாம் தழைக்க,Nannilam ellaam thazhaikka,

ஈனக் குருசேறினார்.Eenak kurusaerinaar.

பல்லவி · Chorus

உருகாயோ, நெஞ்சமே நீ,Urugaayo, nenjamae nee,

குருசினில் அந்தோ பார்,Kurusinil andho paar,

கரங்கால்க ளாணி யேறித்Karangaalga laani yaerith

திரு மேனி நையுதே.Thiru maeni naiyudhae.

சரணம் 7 · Verse 7

நித்ய காலம் பார்த்திபமாய்,Nithya kaalam paarththipamaai,

நீசர் வாசஸ்தலம் உய்யNeesar vaasasthalam uiya

சத்யவாசன் சித்தமேவும்Sathyavaasan siththamaevum

சங்கை ராஜன் இங்கு பார்.Sangai raajan ingu paar.

பல்லவி · Chorus

உருகாயோ, நெஞ்சமே நீ,Urugaayo, nenjamae nee,

குருசினில் அந்தோ பார்,Kurusinil andho paar,

கரங்கால்க ளாணி யேறித்Karangaalga laani yaerith

திரு மேனி நையுதே.Thiru maeni naiyudhae.