மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி!Mariththaarae Kiristhaesu unakkaagap paavi!
உனக்காகப் பாவி, உனக்காகப் பாவி!Unakkaagap paavi, unakkaagap paavi!
தெய்வத்தைத் துதித்தோர் தெய்வீக சேயே,Theivaththaith thudhiththor theiveega saeyae,
தீன தயாளத்வ மனுவேலே பாராய்Theena dhayaalathva manuvaelae paaraai
மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி!Mariththaarae Kiristhaesu unakkaagap paavi!
உனக்காகப் பாவி, உனக்காகப் பாவி!Unakkaagap paavi, unakkaagap paavi!
லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே,Logaththin paavaththaith thaegaththil sumandhae,
லோலாயமாய்ச் சிலுவையிலே பாராய்Lolaayamaaich siluvaiyilae paaraai
மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி!Mariththaarae Kiristhaesu unakkaagap paavi!
உனக்காகப் பாவி, உனக்காகப் பாவி!Unakkaagap paavi, unakkaagap paavi!
மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கேMagaththaana thandanai nivirththippadharkae
மா பாடுபட்டுத் தரித்ததே பாராய்Maa paadupattuth thariththadhae paaraai
மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி!Mariththaarae Kiristhaesu unakkaagap paavi!
உனக்காகப் பாவி, உனக்காகப் பாவி!Unakkaagap paavi, unakkaagap paavi!
மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராகMannippundaakkavae maththiyastharaaga
வாதைக் குள்ளானாரே தாமே நீ பாராய்Vaadhaik kullaanaarae thaamae nee paaraai