சபையாரே கூடிப் பாடிSapaiyaarae koodip paadi
கர்த்தரை நாம் போற்றுவோம்;Karththarai naam potruvom;
பூரிப்பாய் மகிழ் கொண்டாடிPoorippaai magizh kondaadi
களிகூரக் கடவோம்.Kaligoorak kadavom.
ஏசு க்றிஸ்து, ஏசு க்றிஸ்துEsu Kristhu, Esu Kristhu
சாவை வென்று எழுந்தார்Saavai vendru ezhundhaar
சிலுவையில் ஜீவன் விட்டு,Siluvaiyil jeevan vittu,
பின்பு கல்லறையிலேPinbu kallaraiyilae
தாழ்மையாக வைக்கப்பட்டுThaazhmaiyaaga vaikkappattu
மூன்றாம் நாள் எழுந்தாரே,Moondraam naal ezhundhaarae,
லோக மீட்பர், லோக மீட்பர்Loga Meetpar, loga Meetpar
வெற்றி வேந்தர் ஆனாரே.Vetri vaendhar aanaarae.
மீட்பரே நீர் மாட்சியாகMeetparae neer maatchiyaaga
ஜீவனோடெழுந்ததால்Jeevanodezhundhadhaal
நாங்கள் நீதிமான்களாகNaangal needhimaangalaaga
கர்த்தர் முன்னே நிற்பதால்,Karththar munnae nirpadhaal,
என்றென்றைக்கும், என்றென்றைக்கும்Endrendraikkum, endrendraikkum
உமக்கே மா ஸ்தோத்திரம்!Umakkae maa sthoththiram!