Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #117

தெய்வாட்டுக் குட்டிக்குப்

Crown Him With Many Crowns · Theivaattuk kuttikkup

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் · Christ's Resurrection · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தெய்வாட்டுக் குட்டிக்குப்Theivaattuk kuttikkup

பன்முடி சூட்டிடும்;Panmudi soottidum;

இன்னிசையாய்ப் பேரோசையாய்Innisaiyaaip paerosaiyaai

விண் கீதம் முழங்கும்;Vin geetham muzhangum;

உள்ளமே போற்றிடு,Ullamae potridu,

உனக்காய் மாண்டாராம்;Unakkaai maandaaraam;

சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம்.Sadhaagaalamum avarae oppatra vaendharaam.

சரணம் 2 · Verse 2

அன்பார்ந்த கர்த்தர்க்குப்Anbaarndha Karththarkkup

பன்முடி சூட்டிடும்;Panmudi soottidum;

கைகால் விலாவின் காயங்கள்Kaigaal vilaavin kaayangal

விண்ணிலும் விளங்கும்.Vinnilum vilangum.

பார்ப்பரோ தூதரும் ஏறிட்ட காயங்கள்?Paarpparo thoodharum eritta kaayangal?

பணிவரே சாஷ்டாங்கமாய்Panivarae saashtaangamaai

மூடுவர் தம் கண்கள்.Mooduvar tham kangal.

சரணம் 3 · Verse 3

சமாதானக் கர்த்தர்!Samaadhaanak Karththar!

பன்முடி சூட்டிடும்;Panmudi soottidum;

போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்திரமேPor oindhu jepa sthoththiramae

பூமியை நிரப்பும்;Boomiyai nirappum;

ஆள்வார் என்றென்றைக்கும்;Aalvaar endrendraikkum;

ஆளும் எவ்விடமும்Aalum evvidamum

விண்லோக பாக்கியச் சிறப்புVinloga baakkiyach sirappu

விளங்கி வளரும்.Vilangi valarum.

சரணம் 4 · Verse 4

ஆண்டாண்டும் ஆள்வோர்க்குப்Aandaandum aalvorkkup

பன்முடி சூட்டிடும்;Panmudi soottidum;

சராசரங்கள் சிருஷ்டித்தோர்Saraasarangal sirushtiththor

உன்னத தெய்வமும்;Unnadha theivamum;

பாவிக்காய் ஆரூயிர்Paavikkaai aarooyir

ஈந்த என் மீட்பரே,Eendha en Meetparae,

சதா நித்திய காலமாய் உமக்குத் துதியே.Sadhaa niththiya kaalamaai umakkuth thudhiyae.