இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!Indru Kiristhu ezhundhaar, Alleluyaa!
இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா!Indru vetri sirandhaar, Alleluyaa!
சிலுவை சுமந்தவர், அல்லேலூயா!Siluvai sumandhavar, Alleluyaa!
மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா!Motchaththaith thirandhavar, Alleluyaa!
ஸ்தோத்ரப் பாட்டு பாடுவோம், அல்லேலூயா!Sthothrap paattu paaduvom, Alleluyaa!
விண்ணின் வேந்தைப்Vinnin vaendhaip
போற்றுவோம், அல்லேலூயா!Potruvom, Alleluyaa!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே, அல்லேலூயா!Avar thaazhndhuyarndhaarae, Alleluyaa!
மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா!Maandhar Meetpar aanaarae, Alleluyaa!
பாடநுபவித்தவர், அல்லேலூயா!Paadanupaviththavar, Alleluyaa!
ரட்சிப்புக்குக் காரணர், அல்லேலூயா!Ratchippukkuk kaaranar, Alleluyaa!
வானில் இப்போதாள்கிறார்; அல்லேலூயா!Vaanil ippodhaalgiraar; Alleluyaa!
தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா!Thoodhar paattaik kaetkiraar, Alleluyaa!