Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #119

திடம் என் நெஞ்சமே

Arise, My Soul Arise · Thidam en nenjamae

கிறிஸ்து பரிந்து பேசுதல் · Christ's Intercession · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

திடம் என் நெஞ்சமே,Thidam en nenjamae,

குற்ற பயம் நீக்கு;Kutra bayam neekku;

இரத்தப் பலியேIraththap baliyae

உன் பதிலாய் நோக்கு;Un padhilaai nokku;

ஆசனமுன் மீட்பர் நிற்பார்,Aasanamun Meetpar nirpaar,

என் பேர் தம் கையிற் பதித்தார்.En paer tham kaiyir padhiththaar.

சரணம் 2 · Verse 2

என்றும் மேற் ஜீவிப்பார்,Endrum maer jeevippaar,

எனக்காய் ஜெபிக்கEnakkaai jepikka

சர்வம் மீட்கும் நேசர்,Sarvam meetkum Naesar,

தம் இரத்தம் கூற;Tham iraththam koora;

மாந்தர் மீட்பின் அவ்விரத்தம்,Maandhar meetpin avviraththam,

தெளிப்பார் கிருபாசனம்.Thelippaar kirupaasanam.

சரணம் 3 · Verse 3

செந்நீர்க் காயம் ஐந்தும்Senneerk kaayam aindhum

கல்வாரி தோற்றுமே;Kalvaari thotrumae;

அவை பெலச் செபம்Avai pelach sepam

எனக்காய் ஊற்றுமே;Enakkaai ootrumae;

அவனை மன்னியும் என்றும்Avanai manniyum endrum

பாவி சாக விடாதிரும்!”Paavi saaga vidaadhirum!”

சரணம் 4 · Verse 4

பிதா அன்பாய்க் கேட்பார்Pithaa anbaaik kaetpaar

அபிஷேகன் ஜெபம்;Apishaegan jepam;

அவர் தள்ள மாட்டார்Avar thalla maattaar

தம் மைந்தர் சமூகம்;Tham maindhar samoogam;

இரத்தம் ஆவியும் ஒன்றாய்Iraththam aaviyum ondraai

சொல்லும் நீதேவிற் பிறந்தார்.”Sollum needhaevir pirandhaar.”