மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன்Magizh, magizh, mandhaiyae, nee; Alleluyaa! Paran
மைந்தன் பரமேறினார்; அல்லேலூயா.Maindhan Paramaerinaar; Alleluyaa.
மகிழ், மகிழ், பரன் மைந்தன்Magizh, magizh, paran maindhan
மகத்வ பரமேறினார்;Magathva Paramaerinaar;
திகழ் திருச்சேனை பாடும்Thigazh thiruchaenai paadum
அல்லேலூயா இன்று - மகிழ்.Alleluyaa indru - magizh.
வானமெல்லாம் நிரப்ப மனுஷVaanamellaam nirappa manusha
மைந்தன் எல்லாMaindhan ellaa
வானங்கள் மேலேறினார் அல்லேலூயாVaanangal maelaerinaar Alleluyaa
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவரானார்,Theenadhayaalu nammaich saerndha thalaivaraanaar,
ஞானமுடன் பாடுங்கள்Gnaanamudan paadungal
அல்லேலூயா இன்று – மகிழ்Alleluyaa indru – magizh
மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன்Magizh, magizh, mandhaiyae, nee; Alleluyaa! Paran
மைந்தன் பரமேறினார்; அல்லேலூயா.Maindhan Paramaerinaar; Alleluyaa.
ஏசு பரன் நமக்கு இறைவனார்; இதுEsu paran namakku iraivanaar; idhu
எல்லார்க்குஞ் சந்தோஷம், அல்லேலூயாEllaarkkunj sandhosham, Alleluyaa
வாசம் நாம் செய்யத் தந்தைVaasam naam seiyath thandhai
வளைவில் இடம் பிடித்தValaivil idam pidiththa
நேச முன்னத நேசம்Naesa munnadha naesam
அல்லேலூயா இன்று – மகிழ்Alleluyaa indru – magizh
மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன்Magizh, magizh, mandhaiyae, nee; Alleluyaa! Paran
மைந்தன் பரமேறினார்; அல்லேலூயா.Maindhan Paramaerinaar; Alleluyaa.
தந்தை வலபாகத்தில் சத்ய கிறிஸ்து எங்கள்Thandhai valapaagaththil sathya Kiristhu engal
சத்துருக்கள் மேற் சிறந்தார், அல்லேலூயாSaththurukkal maer sirandhaar, Alleluyaa
சொந்தக் காயங்கள் காட்டிச்Sondhak kaayangal kaattich
சுகிர்தமுடன் ஜெபிப்பார்;Sugirdhamudan jepippaar;
மந்தையே, உன்றனுக்காய்Mandhaiyae, undranukkaai