எந்நேரமேயும் பாடுவேன்;Ennaeramaeyum paaduvaen;
விசாரம் நீங்கிற்றே.Visaaram neengitrae.
இம்மானுவேலைப் போற்றுவேன்;Immaanuvaelaip potruvaen;
சந்தோஷமாயிற்றே.Sandhoshamaayitrae.
சங்கீதம், கீதம், கீதம் பாடுவேன்,Sangeetham, geetham, geetham paaduvaen,
கீதம், கீதம், சங்கீதம், பாடுவேன்.Geetham, geetham, sangeetham, paaduvaen.
என் ஏசுவைக் கல்வாரியில்En Esuvaik kalvaariyil
நான் கண்டேன், அப்போதுNaan kandaen, appodhu
என்னாலுண்டான துன்பத்தைக்Ennaalundaana thunbaththaik
கண்டு கண்ணீர் விட்டேன்.Kandu kanneer vittaen.
பொல்லாத சோதனை வந்தால்Pollaadha sodhanai vandhaal
ஏசுவைப் பாடுவேன்;Esuvaip paaduvaen;
கண்ணீர் சொரியும் வேளையில்Kanneer soriyum vaelaiyil
என்றும் நான் பாடுவேன்.Endrum naan paaduvaen.
பேரன்பின் சுவிசேஷத்தைPaeranbin suvisaeshaththai
எல்லோருக்கும் தெரிவி;Ellorukkum therivi;
பூமியெங்கும் புதுப் பாட்டுBoomiyengum pudhup paattu
முழங்க நீ பாடு.Muzhanga nee paadu.