ஓ! எருசலேமியாரே,O! Erusalaemiyaarae,
விழியும் மெய் மார்க்கத்தாரே,Vizhiyum mei maarkkaththaarae,
இப்பாதி ராத்திரியிலேIppaadhi raaththiriyilae
பக்தா வாறார்; வேகமாகBakthaa vaaraar; vaegamaaga
எழந்திரும்; புத்தியாகEzhandhirum; puththiyaaga
இருக்கும் கன்னிகள் எங்கே?Irukkum kannigal engae?
தீவர்த்திகளை எடுத்து,Theevarththigalai eduththu,
எதிர் கொண்டுபோம் நேரமாம்Edhir kondupom naeramaam
என்றிரவில் அலங்கத்தில்Endriravil alangaththil
நிற்பாரின் ஆனந்தம் உண்டாம்.Nirpaarin aanandham undaam.
சீயோனாகிய மனைவிSeeyonaagiya manaivi
சந்தோஷம் மனதில் ஆகிSandhosham manadhil aagi
விழித் தெழுந்திருக்கிறாள்.Vizhith thezhundhirukkiraal.
அவள் நேசர் மேன்மையோடும்Aval Naesar maenmaiyodum
ஸ்நேகத்தோடும் தயவோடும்Snaegaththodum dhayavodum
வெளிப்படுகிறதினால்Velippadugiradhinaal
கிலேசம் நீங்கிப்போயிற்றுKilaesam neengippoyitru
ஸ்வாமி, உமக்கு ஓசன்னா!Swaami, umakku osannaa!
அடியாரும் கெம்பீரிக்கும்Adiyaarum gembeerikkum
கதிக்குச் செல்வோமே, கர்த்தா.Kadhikkuch selvomae, Karththaa.
சுரமண்டலங்களாலும்,Suramandalangalaalum,
நரர் சுரர் நாவினாலும்Narar surar naavinaalum
துதிக்கப்பட்டோர் தேவரீர்:Thudhikkappattor Devareer:
வரும் வாழ்வு மா சிறப்பு.Varum vaazhvu maa sirappu.
நீர் எம்மை வானோர்களுக்குNeer emmai vaanorgalukku
ஒப்பானோராக மாற்றுவீர்;Oppaanoraaga maatruveer;
அதைக் கண்டோர் யார்?Adhaik kandor yaar?
கேட்டோர் யார்?Kaettor yaar?
நாங்கள் மகா சந்தோஷமும்Naangal Mahaa sandhoshamum
மகிழ்ச்சியும் அடைகிறோம்.Magizhchiyum adaigirom.
அல்லேலூயா, அல்லேலூயா!Alleluyaa, Alleluyaa!