கர்த்தாவே, எது மட்டும் வராமல் இருப்பீர்?Karththaavae, edhu mattum varaamal iruppeer?
மெய் பக்தரின் ஆயாசம்Mei baktharin aayaasam
நீர் நன்றாய் அறிவீர்.Neer nandraai ariveer.
மா ஜோதி அருணோதயம் எந்நேரம் உதிக்கும்?Maa jothi arunodhayam ennaeram udhikkum?
பேர் வாழ்வின் சுப தினம் எப்போது விடியும்?Paer vaazhvin supa thinam eppodhu vidiyum?
தாசர் அநேகர் தூங்கி வீண் காலம் கழிப்பார்;Thaasar anaegar thoongi veen kaalam kazhippaar;
நீர் தோன்றச் சிலர் மட்டும்Neer thondrach silar mattum
காத்தெதிர் பார்க்கிறார்.Kaaththedhir paarkkiraar.
வராமல் எதுமட்டும்; மா மணவாளனே,Varaamal edhumattum; maa manavaalanae,
தாமதிப்பீர்? அநேகர் நம்பாமல் போனாரே!Thaamadhippeer? Anaegar nambaamal ponaarae!
நல் மணவாட்டி தானும் மெய் வாழ்வை மறந்துNal manavaatti thaanum mei vaazhvai marandhu
தன் நாயகர் இல்லாமல் ஏங்கித் தவிக்கிறாள்.Than naayagar illaamal engith thavikkiraal.
ஆ! தாசர் தங்கள் துக்கம்Aa! Thaasar thangal thukkam
விட்டெழுந் தாவலாய்Vittezhun thaavalaai
நீர் வர எதிர் நோக்கி; நிற்கச் செய்யும் தேவா.Neer vara edhir nokki; nirkach seiyum Deva.