வாரும் ஏசு நாதா வாரும்;Vaarum Esu Naathaa vaarum;
பக்தர் காத்து நிற்கிறார்;Bakthar kaaththu nirkiraar;
காடு போன்ற லோகில், பாரும்,Kaadu pondra logil, paarum,
கஷ்ட யாத்ரை செய்கிறார்;Kashta yaathrai seigiraar;
உம்மைக் காண உம்மைக் காணUmmaik kaana ummaik kaana
ஆவல் கொண்டு செல்கின்றார்.Aaval kondu selgindraar.
சர்வ சிஷ்டி ஏகமாகSarva sishti egamaaga
காத்துத் தவிக்கின்றதே;Kaaththuth thavikkindradhae;
மீட்பு தோன்ற ஆவலாகMeetpu thondra aavalaaga
எதிர் நோக்கு கின்றதே;Edhir nokku kindradhae;
நீர் வந்தாலோ, நீர் வந்தாலோ,Neer vandhaalo, neer vandhaalo,
பூமி செழித்தோங்குமே.Boomi sezhiththongumae.
வாரும், ஏசு நாதா வாரும்;Vaarum, Esu Naathaa vaarum;
வானம் பூமி ஆளுவீர்;Vaanam boomi aaluveer;
உம்மை நம்பினோ ரெல்லாரும்Ummai nambino rellaarum
வாழ்வு காணச் செய்குவீர்.Vaazhvu kaanach seiguveer.
பேரானந்தம் பேரானந்தம்Paeraanandham paeraanandham
தந்து பூரிப்பாக்குவீர்.Thandhu poorippaakkuveer.