Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #125

ராஜரீகஞ் செய்வார், செய்வார்

Raajareeganj seivaar, seivaar

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் ஏறிBoologaththin Meetpar singaasanam eri

செங்கோலுஞ் செலுத்த மெய்யாய் வருகிறார்Sengolunj seluththa meiyaai varugiraar

மெய்த் தாசர் இப்போது இச்செய்தியைக் கூறிMeith thaasar ippodhu icheidhiyaik koori

பூவெங்கும் ப்ரஸ்தாபிக்கின்றார்.Poovengum prasthaapikkindraar.

பல்லவி · Chorus

ராஜரீகஞ் செய்வார், செய்வார்,Raajareeganj seivaar, seivaar,

வரவே வருவார்;Varavae varuvaar;

அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!

அல்லேலூயாAlleluyaa

ஆமென். அல்லேலூயா ஆமென்.Aamen. Alleluyaa Aamen.

சரணம் 2 · Verse 2

தேசா தேசமாக அந்தந்த ஜனங்கள்,Thaesaa thaesamaaga andhandha janangal,

ராஜாக்களுங் கூடவே பேரானந்தமாய்,Raajaakkalun koodavae paeraanandhamaai,

ஒரே கூட்டமாக வந்தாராதிப்பார்கள்.Orae koottamaaga vandhaaraadhippaargal.

நல் மீட்பரை வணக்கமாய்.Nal Meetparai vanakkamaai.

பல்லவி · Chorus

ராஜரீகஞ் செய்வார், செய்வார்,Raajareeganj seivaar, seivaar,

வரவே வருவார்;Varavae varuvaar;

அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!

அல்லேலூயாAlleluyaa

ஆமென். அல்லேலூயா ஆமென்.Aamen. Alleluyaa Aamen.

சரணம் 3 · Verse 3

பூலோகத்தார் யாரும்Boologaththaar yaarum

விண்ணோர்களைப்போலVinnorgalaippola

மாசற்ற சுத்தாங்கராய் தொண்டு செய்வாரே;Maasatra suththaangaraai thondu seivaarae;

சங்கீதங்கள் பாடி மகா களிப்போடேSangeethangal paadi Mahaa kalippodae

ஆனந்த கெம்பீரங் கொள்வார்.Aanandha gembeeran kolvaar.

பல்லவி · Chorus

ராஜரீகஞ் செய்வார், செய்வார்,Raajareeganj seivaar, seivaar,

வரவே வருவார்;Varavae varuvaar;

அல்லேலூயா! அல்லேலூயா!Alleluyaa! Alleluyaa!

அல்லேலூயாAlleluyaa

ஆமென். அல்லேலூயா ஆமென்.Aamen. Alleluyaa Aamen.

சரணம் 4 · Verse 4

பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் ஏறி,Boologaththin Meetpar singaasanam eri,

செங்கோலுஞ் செலுத்த மெய்யாய் வருகிறார்;Sengolunj seluththa meiyaai varugiraar;

விண்ணோரும் மண்ணோரும்Vinnorum mannorum

சங்கீர்த்தனங் கூறிSangeerththanan koori

முன் பின் சேனையாய்ப் பணிவார்.Mun pin saenaiyaaip panivaar.