மங்கல வார்த்தை! சீக்கிரமாய்Mangala vaarththai! Seekkiramaai
வானத்தில் தோன்றி மெய்ப் பக்தருக்காய்;Vaanaththil thondri meip baktharukkaai;
ஆளுகை செய்வார் மகத்துவமாய்;Aalugai seivaar magaththuvamaai;
ஏசு வந்தருளுவார்.Esu vandharuluvaar.
மங்கல வார்த்தை! வந்தருளுவார்!Mangala vaarththai! Vandharuluvaar!
ஏசு வந்தருளுவார்.Esu vandharuluvaar.
செய்தியைக் கூறும் எத்திசையிலும்,Seidhiyaik koorum eththisaiyilum,
ஏசு வந்தருளுவார்.Esu vandharuluvaar.
மங்கல வார்த்தை! மரித்தோரும்Mangala vaarththai! Mariththorum
ஜீவனோடெழுந் தாகாசத்திலும்Jeevanodezhun thaagaasaththilum
ஏறி ஏகோபித் தானந்திக்கவும்,Eri egopith thaanandhikkavum,
ஏசு வந்தருளுவார்.Esu vandharuluvaar.
மங்கல வார்த்தை! பேர் வாழ்வடைவோம்;Mangala vaarththai! Paer vaazhvadaivom;
தீங்கணுகாமலும் ஓய்ந்திருப்போம்.Theenganugaamalum oindhiruppom.
பாவமும் துக்கமும் ஒழிந்து போம்;Paavamum thukkamum ozhindhu pom;
ஏசு வந்தருளுவார்.Esu vandharuluvaar.
மங்கல வார்த்தை! மெய்வாக்கிதுவே!Mangala vaarththai! Meivaakkidhuvae!
மீட்பரை நேசிக்கும் பக்தர்களே!Meetparai naesikkum bakthargalae!
பூரிப்புண்டாகும் அத்தினத்திலே,Poorippundaagum aththinaththilae,
ஏசு வந்தருளுவார்.Esu vandharuluvaar.