Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #127

விடி வெள்ளியைப் போன்ற

Vidi velliyaip pondra

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை · Second Advent · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அருள் நாதர் வரும் போதுArul Naathar varum podhu

தம் சம்பத்தைச் சேர்ப்பார்.Tham sambaththaich saerppaar.

சர்வ பக்தர், அருள் பெற்றார்,Sarva bakthar, arul petraar,

தம் ரத்னம் என்பார்.Tham rathnam enbaar.

பல்லவி · Chorus

விடி வெள்ளியைப் போன்றVidi velliyaip pondra

பிரகாசமாய், மீட்பர்Piragaasamaai, Meetpar

க்ரீடத்தைச் சிங்காரிக்கும்Kreedaththaich singaarikkum

நல் ரத்னம் ஆவார்.Nal rathnam aavaar.

சரணம் 2 · Verse 2

ராஜ்யம் தன்னில் நேசமாகRaajyam thannil naesamaaga

தம் தாசரைச் சேர்ப்பார்Tham thaasaraich saerppaar

தூய நெஞ்சர், நல்ல நேசர்,Thooya nenjar, nalla Naesar,

தம் ரத்னம் என்பார்.Tham rathnam enbaar.

பல்லவி · Chorus

விடி வெள்ளியைப் போன்றVidi velliyaip pondra

பிரகாசமாய், மீட்பர்Piragaasamaai, Meetpar

க்ரீடத்தைச் சிங்காரிக்கும்Kreedaththaich singaarikkum

நல் ரத்னம் ஆவார்.Nal rathnam aavaar.

சரணம் 3 · Verse 3

அருள் நாதர் தயை மீதுArul Naathar dhayai meedhu

மெய் நம்பிக்கை வைத்தார்.Mei nambikkai vaiththaar.

சிறு பாலர், சிறு தாசர்,Siru paalar, siru thaasar,