மெய் ராஜா க்றிஸ்து நாதர்Mei raajaa Kristhu Naathar
மா தயை காட்டவும்Maa dhayai kaattavum
சண்டாள மாந்தராலேSandaala maandharaalae
தள்ளுண்ட போதிலும்Thallunda podhilum
வந்தரசாளுங் காலம் சமீப மாயிற்றே!Vandharasaalun kaalam sameepa maayitrae!
ராஜரீக நல்ல காலம் வருமே!Raajareega nalla kaalam varumae!
ராஜரீக நல்ல காலம் சமீபமாயிற்றே!Raajareega nalla kaalam sameepamaayitrae!
ஏசு மாட்சி மேன்மையோடுEsu maatchi maenmaiyodu
ப்ரசன்னமாகவேPrasannamaagavae
ஜோதிக் காட்சி கண்டு,Jothik kaatchi kandu,
பூத்த கண் யாவும் குளிரும்;Pooththa kan yaavum kulirum;
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!Raajareega nalla kaalam varattum!
விண் ஜோதி ஒளி வீச, மெய் தேவ பக்தரும்Vin jothi oli veesa, mei Deva baktharum
கெம்பீர கோலத்தோடுGembeera kolaththodu
கொண்டாட்டஞ் செய்யவும்,Kondaattanj seiyavum,
நல்மீட்பர் மாண்பைப் பார்த்துNalmeetpar maanbaip paarththu
கண் யாவும் குளிரும்;Kan yaavum kulirum;
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!Raajareega nalla kaalam varattum!
ராஜரீக நல்ல காலம் சமீபமாயிற்றே!Raajareega nalla kaalam sameepamaayitrae!
ஏசு மாட்சி மேன்மையோடுEsu maatchi maenmaiyodu
ப்ரசன்னமாகவேPrasannamaagavae
ஜோதிக் காட்சி கண்டு,Jothik kaatchi kandu,
பூத்த கண் யாவும் குளிரும்;Pooththa kan yaavum kulirum;
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!Raajareega nalla kaalam varattum!
எப்பாடும் நோவும் இன்றிEppaadum novum indri
ஆனந்தம் அடைவோம்;Aanandham adaivom;
மாசற்ற நெஞ்சத்தோடுMaasatra nenjaththodu
ஓயாமல் போற்றுவோம்;Oyaamal potruvom;
மா ராஜ சந்நிதானம் நின்றாட்சி செய்யவும்;Maa raaja sannidhaanam nindraatchi seiyavum;
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!Raajareega nalla kaalam varattum!
ராஜரீக நல்ல காலம் சமீபமாயிற்றே!Raajareega nalla kaalam sameepamaayitrae!
ஏசு மாட்சி மேன்மையோடுEsu maatchi maenmaiyodu
ப்ரசன்னமாகவேPrasannamaagavae
ஜோதிக் காட்சி கண்டு,Jothik kaatchi kandu,
பூத்த கண் யாவும் குளிரும்;Pooththa kan yaavum kulirum;
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!Raajareega nalla kaalam varattum!
பேர் வாழ்வின் காலம் வரPaer vaazhvin kaalam vara
ப்ரயாசப்படுவோம்.Prayaasappaduvom.
நன்னெறி தவறாமல்Nanneri thavaraamal
முன்சென்று தேறுவோம்;Munsendru thaeruvom;
தீயோரும் குணம் மாறTheeyorum kunam maara
எப்போதும் முயல்வோம்;Eppodhum muyalvom;
ராஜரீக நல்ல காலம் நோக்குவோம்!Raajareega nalla kaalam nokkuvom!