ஜெய ராஜ கொடி ஏற்றிக் காட்டவேJeya raaja kodi etrik kaattavae
அமராடச் செல்லுவோம்,Amaraadach selluvom,
வெற்றி மாலை சூடி ஜெயம் பெறவேVetri maalai soodi jeyam peravae
பூரிப்போடு பாடுவோம்.Poorippodu paaduvom.
செல்லுவோம் - வெல்லுவோம்Selluvom - velluvom
இயேசு நாதர் மூலமாய்,Yesu Naathar moolamaai,
வெற்றி சிறப்பார் - ஆளுவார்Vetri sirappaar - aaluvaar
பூமி எங்கும் ஜோதியாய்.Boomi engum jothiyaai.
எதிர்ச் சேனை சீறிப் பாய்ந்தோடியும்Edhirch saenai seerip paaindhodiyum
ராஜ கொடி காட்டுவோம்!Raaja kodi kaattuvom!
திரளான கூட்டம் தடுத்திரைந்தும்Thiralaana koottam thaduththiraindhum
வெற்றி சிறந்தேறுவோம்.Vetri sirandhaeruvom.
செல்லுவோம் - வெல்லுவோம்Selluvom - velluvom
இயேசு நாதர் மூலமாய்,Yesu Naathar moolamaai,
வெற்றி சிறப்பார் - ஆளுவார்Vetri sirappaar - aaluvaar
பூமி எங்கும் ஜோதியாய்.Boomi engum jothiyaai.
எந்தத் தேச ஜாதி பாஷைக்காரரும்Endhath thaesa jaadhi paashaikkaararum
சுவிசேஷம் கேட்கையில்,Suvisaesham kaetkaiyil,
ஏசு நாதர் ஜெய கோலம் வரவும்Esu Naathar jeya kolam varavum
மா சமீப மாதலால்.Maa sameepa maadhalaal.
செல்லுவோம் - வெல்லுவோம்Selluvom - velluvom
இயேசு நாதர் மூலமாய்,Yesu Naathar moolamaai,
வெற்றி சிறப்பார் - ஆளுவார்Vetri sirappaar - aaluvaar
பூமி எங்கும் ஜோதியாய்.Boomi engum jothiyaai.
அந்த நல்ல காலம் வந்தவுடனேAndha nalla kaalam vandhavudanae
ராஜரீகம் பண்ணுவார்.Raajareegam pannuvaar.
அவபக்தி யாவும் ஒழிந்திடவேAvapakthi yaavum ozhindhidavae
நீதி முறை நாட்டுவார்.Needhi murai naattuvaar.